சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 23:
 
இது இரண்டு [[அடி (நீள அலகு)|அடி]] நீளம் மற்றும் மூன்று [[அங்குலம்]] விட்ட அளவில் வளரக்கூடிய நீர்சத்து மிகுந்த [[காய்கறி]] ஆகும்.
==சுரைக்காய் ==
 
மலிவு விலையில் கிடைக்கும் காய்களில் அதிக சத்து நிறைந்தது சுரைக்காய் தான் .இந்தியா,அமெரிக்கா,கனடா,ஐரோப்பிய நாடுகள் உள்பட்ட பல பகுதிகளில் சாகுபடி செய்யபட்டாலும் ,இதன் பூர்விகம் தென்னாப்ரிக்கா என்று நம்பப்படுகிறது.உடம்பில் கொழுப்பை கரைப்பதிலும் சிறுநீரகங்களை பாதுகாப்பதிலும் சுரைக்காய்க்கு நிகர் சுரைக்காய் மட்டுமே
== சாகுபடி முறை ==
உலர்ந்த நிலத்தை நன்கு உழுது, பத்து அடி இடைவெளியில் வாய்க்கால் அமைக்க வேண்டும். வாய்க்காலில் தேவையான அளவு இயற்க்கை உரம் இட்டு மூன்று அடி இடைவெளியில் விதை ஊன்றி நீர் பாய்ச்ச வேண்டும்.
வரி 30 ⟶ 31:
 
ஒரு [[மாதம்]] காலத்தில் பூக்கள் தோன்றும். 40 - 45 நாட்களில் சுரைக்காய் காய்கத் துவங்கும். தொடர்சியாக 45 - 60 நாட்கள் அறுவடை செய்யலாம்
==
 
==100 கிராம் சுரைக்காயில் உள்ள பயன்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சுரைக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது