சிவ சேனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 19 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ... |
(edited with ProveIt) *திருத்தம்* *விரிவாக்கம்* |
||
வரிசை 1:
'''சிவசேனா''' (சிவசேனை) ஓர் இந்திய அரசியல் கட்சியாகும். சிவ சேனா என்பது ''சிவாவின் படைகள்'' என்னும் பொருள்படும். இங்கே ''சிவா'' என்பது மராட்டிய மன்னனும், ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வீரத்துடன் போரிட்டவனுமான [[சிவாஜி (மன்னன்)|சிவாஜி]]யைக் குறிக்கிறது. இந்துக் கடவுளான சிவனை அல்ல. இது [[மகாராஷ்டிரா]] மாநிலத்தில் பலமாக உள்ள கட்சியாகும். ஜூன் 19 1966 அன்று [[பால் தாக்கரே]]வால் தோற்றுவிக்கப்பட்டது.
பின் இந்துத்துவ கொள்கைகளுக்கு மாறிய இக்கட்சி, [[பாரதிய ஜனதா கட்சி]]யுடன் கூட்டணி அமைத்துள்ளது. இதன் தேர்தல் சின்னம் '''வில் - அம்பு''' ஆகும்.
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{குறுங்கட்டுரை}}
|