"சுரைக்காய்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

29 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
கலோரிச் சத்து சரியான விகிதத்தில் இருக்கும் சுரைக்காய்,உடம்பில் கொழுப்பு சேர்வதை தடுக்கிறது.
 
உடலில் [[கொழுப்பு| கொழுப்பு]] சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.
 
சுரைக்காயில் பாஸ்பரஸ் சத்து அதிகம் உள்ளது.இது எலும்பு,பற்களுக்கு வலு கொடுக்கிறது.
38

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1613808" இருந்து மீள்விக்கப்பட்டது