சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 41:
சுரைக்காயின் மொத்த எடையில் 96சதவீதம் நீர்ச்சத்து என்பது குறிப்பிடத்தக்கது.
 
கலோரிச் சத்து சரியான விகிதத்தில் இருக்கும் சுரைக்காய்,உடம்பில் [[கொழுப்பு| கொழுப்பு]] சேர்வதை தடுக்கிறது.
 
உடலில் [[கொழுப்பு| கொழுப்பு]] சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.
வரிசை 50:
கோடை காலத்தில் இதில் உள்ள தண்ணீர் சத்து,வெட்கை அலர்ஜியை தடுக்கிறது.
 
சுரைக்காய் [[சூப்|சூப்]] எடுத்துக் கொள்வது தலைமுடி வளர்வதை ஊக்கப்படுத்திகிறது.
 
தோலில் சீமம் எனப்படும் எண்ணெய் சுரப்பை க ட்டுப்படுத்திகிறதுகட்டுப்படுத்திகிறது.சமநிலைப்படுத்திகிறது.இதன் காரணாமாக,முகத்தில் முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
 
தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுரைக்காய் [[சூப்புடன்|சூப்]] சுத்தமான நல்லெண்ணெய் 1டீஸ்பூன் கலந்து குடிக்கும் போது தூக்கமின்மை குணமாகிவிடும்.
 
கல்லீரல் பாதிப்பு,மஞ்சள் காமாலை இரண்டையும் வெகு விரைவில் குறைகின்றது.
"https://ta.wikipedia.org/wiki/சுரைக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது