சுரைக்காய்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 45:
உடலில் [[கொழுப்பு| கொழுப்பு]] சத்து சேர்ந்து அவதிப்படுபவர்கள் அல்லது உடல் எடையை குறைக்க நினைப் பவர்கள் சுரைக்காயை சூப் செய்து குடிக்கலாம்.
 
சுரைக்காயில் [[பாஸ்பரஸ்|பாஸ்பரஸ்]] சத்து அதிகம் உள்ளது.இது எலும்பு,பற்களுக்கு வலு கொடுக்கிறது.
[[ஜீரணம்|ஜீரணம்]] தொடர்பான பிரச்சனைகளை சுரைக்காய் தீர்க்கிறது.
 
கோடை காலத்தில் இதில் உள்ள தண்ணீர் சத்து,வெட்கை அலர்ஜியை தடுக்கிறது.
வரிசை 54:
தோலில் சீமம் எனப்படும் எண்ணெய் சுரப்பை கட்டுப்படுத்திகிறது.சமநிலைப்படுத்திகிறது.இதன் காரணாமாக,முகத்தில் முகப்பரு ஏற்படுவதை தவிர்க்கலாம்.
 
[[தூக்கமின்மை|தூக்கமின்மை]] பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் சுரைக்காய் [[சூப்புடன்|சூப்]] சுத்தமான [[நல்லெண்ணெய்|நல்லெண்ணெய்]] 1டீஸ்பூன் கலந்து குடிக்கும் போது தூக்கமின்மை குணமாகிவிடும்.
 
[[கல்லீரல் |கல்லீரல்]] பாதிப்பு,[[மஞ்சள் காமாலை|மஞ்சள்_காமாலை]] இரண்டையும் வெகு விரைவில் குறைகின்றது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/சுரைக்காய்" இலிருந்து மீள்விக்கப்பட்டது