பிஃபா உலகத் தரவரிசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
*திருத்தம்*
clean up, replaced: பிரேசில் தேசிய கால்பந்து அணி → பிரேசில் தேசிய காற்பந்து அணி using AWB
வரிசை 70:
|}
 
'''ஃபிஃபா உலகத் தரவரிசை''' (''FIFA World Ranking'') ஆடவர் கால்பந்தாட்டத்தில் தேசிய அணிகளை தரவீடு செய்யும் முறையாகும். தற்போது இந்த தரவரிசையில் முதலாமிடத்தில் [[எசுப்பானியத் தேசிய கால்பந்து அணி|எசுப்பானியா]] உள்ளது. [[பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பு|பன்னாட்டுக் கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பில்]] அங்கம் வகிக்கும் நாடுகளின் தேசிய அணிகள் ஆடும் ஆட்டங்களின் முடிவுகளைக்கொண்டு இந்த தரவீடு செய்யப்படுகிறது. மிகுந்த வெற்றிகளைப் பெற்ற அணி மிகவும் உயர்ந்த தரவெண்ணைப் பெறுகிறது. இந்தத் தரவெண்கள் திசம்பர் 1992இல் அறிமுகப்படுத்தப்பட்டன. [[அர்கெந்தீனா தேசிய கால்பந்து அணி|அர்கெந்தீனா]], [[பிரேசில் தேசிய கால்பந்துகாற்பந்து அணி|பிரேசில்]], [[பிரான்சு தேசிய கால்பந்து அணி|பிரான்சு]], [[செருமானியத் தேசிய கால்பந்து அணி|செருமனி]], [[இத்தாலியத் தேசிய கால்பந்து அணி|இத்தாலி]], [[நெதர்லாந்து தேசிய கால்பந்து அணி|நெதர்லாந்து]] மற்றும் [[எசுப்பானியத் தேசிய கால்பந்து அணி|எசுப்பானியா]] ஆகிய ஏழு அணிகள் முதலாமிடத்தில் வந்துள்ளன; இவற்றில் பிரேசிலே மிக நீண்டநாட்களாக முதலாமிடத்தில் இருந்தது.
 
ஃபிஃபா அங்கீகரித்த முழு பன்னாட்டு ஆட்டங்களின் முடிவுகளைக் கொண்டு புள்ளிகள் வழங்கப்பட்டு தரவரிசை தீர்மானிக்கப்படுகிறது. தற்போதுள்ள அமைப்பில், கடைசி நான்காண்டுகளில் அணி பெறுகின்ற வெற்றி/தோல்விகளைக் கொண்டு புள்ளிகள் வழங்கபடுகின்றன. அண்மைய ஆட்டங்களுக்கு, குறிப்பிடத்தக்க ஆட்டங்களுக்கு கூடுதல் புள்ளிகள் வழங்கப்படுகின்றன.[[2006 உலகக்கோப்பை கால்பந்து|2006 உலகக்கோப்பைக்குப்]] பிறகு இந்த அமைப்பு முழுவதும் சீரமைக்கப்பட்டுள்ளது. இதன்படியான புதிய தரவரிசை சூலை 12, 2006இல் வெளியிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/பிஃபா_உலகத்_தரவரிசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது