பெல்ஜியம் தேசிய காற்பந்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up, replaced: பிரேசில் தேசிய கால்பந்து அணி → பிரேசில் தேசிய காற்பந்து அணி using AWB
clean up, replaced: செருமானியத் தேசிய கால்பந்து அணி → செருமனி தேசிய காற்பந்து அணி using AWB
வரிசை 42:
'''பெல்ஜியம் தேசிய கால்பந்து அணி''' (''Belgium national football team'', {{lang-nl|Het Belgisch voetbalelftal}}; {{lang-fr|L'équipe de Belgique de football}}; {{lang-de|Die Belgische Fußballnationalmannschaft}}) பன்னாட்டு ஆடவர் [[காற்பந்தாட்டம்|காற்பந்தாட்டங்களில்]] [[பெல்ஜியம்]] சார்பாக விளையாடும் தேசிய அணியாகும். 1904ஆம் ஆண்டில் எவென்சு கொப்பெ கோப்பைப் போட்டிகளிலிருந்து இந்த அணி ஆடி வருகிறது. இதனை பெல்ஜியத்தில் காற்பந்தாட்டங்களை ஒழுங்குபடுத்தி வரும் [[பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம்]] மேற்பார்த்து வருகின்றது. 1895இல் நிறுவப்பட்ட பெல்ஜிய அரச கால்பந்துச் சங்கம் ஐரோப்பியக் கண்டத்திலேயே மிகவும் பழமையானதொரு கால்பந்துச் சங்கமாகும். இந்த அணியின் தன்னக விளையாட்டரங்கமாக [[பிரசெல்சு]] நகரில் உள்ள ''மன்னர் பவுடூயின் விளையாட்டரங்கம்'' விளங்குகிறது. தேசிய அணியின் மேலாளராக மார்க் வில்மோட்சு உள்ளார். இந்த அணியினரை ''சிவப்புப் பேய்கள்'' ({{lang-nl|Rode Duivels}} ; {{lang-fr|Diables Rouges}}; {{lang-de|Rote Teufel}}) எனக் குறிப்பிடுகின்றனர்.
 
பன்னாட்டுப் போட்டிகளில் பெல்ஜியம் அணியின் சிறந்த சாதனையாக [[உலகக்கோப்பை காற்பந்து]] இறுதிப்போட்டிகளில் விளையாட ஆறுமுறை, 1982 - 2002, தகுதி பெற்றதும் [[1986 உலகக்கோப்பை கால்பந்து|1986 உலகக்கோப்பையில்]] நான்காமிடத்தை எட்டியதும் ஆகும். மேலும் 1980ஆம் ஆண்டு யூரோ கோப்பையில் இரண்டாவதாகவும் 1920ம் ஆண்டு [[ஒலிம்பிக் விளையாட்டுக்கள்|ஒலிம்பிக்சில்]] சொந்த மண்ணில் [[தங்கப் பதக்கம்]] வென்றதும் ஆகும். மற்றக் குறிப்பிடத்தக்க வெற்றிகளாக உலக்க் கோப்பை வாகையர்களை நான்கு முறை வீழ்த்தியதைக் குறிப்பிடலாம்: 1954இல் 2–0 என்ற கணக்கில் [[செருமானியத்செருமனி தேசிய கால்பந்துகாற்பந்து அணி|மேற்கு செருமனியையும்]], 1963இல் 5–1 என்ற கணக்கில் [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|பிரேசிலையும்]] , 1982இல் 1–0 என்ற கணக்கில் [[அர்கெந்தீனா தேசிய கால்பந்து அணி|அர்கெந்தீனாவையும்]] 2002இல் 2–1 என்ற கணக்கில் [[பிரான்சியத் தேசியக் கால்பந்து அணி|பிரான்சையும்]] வீழ்த்தி உள்ளனர்.<ref name = "results">{{cite web|url=http://www.rsssf.com/tablesb/belg-intres.html|title=Belgium - List of International Matches|accessdate=2 செப்டம்பர் 2013|publisher=RSSSF}}</ref>
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/பெல்ஜியம்_தேசிய_காற்பந்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது