ஈரோடு மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up using AWB
சி *விரிவாக்கம்*
வரிசை 1:
தொகுதி மறு சீரமைப்பு காரணமாக புதியதாக உருவாகியுள்ள மக்களவைத் தொகுதி ஈரோடு.
 
[[திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி]] நீக்கப்ட்டுநீக்கப்பட்டு அதற்குப் பதில் அதில் இருந்த சில தொகுதிகளை எடுத்தும், சில புதிய தொகுதிகளை உருவாக்கியும் புதிதாக ஈரோடு மக்களவைத் தொகுதி உருவாக்கப்பட்டுள்ளதுஉருவாக்கப்பட்டது. புதிய ஈரோடு மக்களவைத் தொகுதியின் கீழ் வரும் சட்டசபை தொகுதிகள் - குமாரபாளையம், ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, தாராபுரம், காங்கேயம்.
 
==வாக்காளர்களின் எண்ணிக்கை==
ஜனவரி 10, 2014 அன்று ''முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு'' வெளியிட்ட பட்டியலின்படி,<ref >{{cite web | url=http://www.elections.tn.gov.in/SR2014/PCwise_Data.pdf| title=Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014| publisher=முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=10 சனவரி 2014 | accessdate=3 பெப்ரவரி 2014}}</ref>
{| class="wikitable"
|-
! ஆண்கள்
! பெண்கள்
! மற்றவர்கள்
! மொத்தம்
|-
| 644434
| 651924
| 56
| 1296414
|}
 
மொத்தம் 25 பேர் தேர்தலில் போட்டியிட்டனர், மதிமுக-வைச் சேர்ந்த [[அ. கணேசமூர்த்தி]] காங்கிரசின் [[ஈ.வெ.கி.ச.இளங்கோவன்|ஈ.வே.கி.ச. இளங்கோவனை]] 49,336 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்து ஈரோடு மக்களவைத் தொகுதியின் முதல் உறுப்பினராக தேர்வுபெற்றார். 2009 பொதுத் தேர்தலில் மதிமுக சார்பாக வென்ற ஒரே வேட்பாளரும் இவரே.
வரி 36 ⟶ 51:
 
|}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
{{தமிழக மக்களவைத் தொகுதிகள்}}
"https://ta.wikipedia.org/wiki/ஈரோடு_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது