புறப்பொருள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 21:
வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி, தும்பை, வாகை, பாடான், பொதுவியல், கைக்கிளை, பெருந்திணை என 12 திணைகளாக இந்த நூல் பகுத்துக்காட்டுகிறது.
{{main|புறப்பொருள் வெண்பாமாலை}}
புறம் 12 எனில் அகமும் 12 என மாட்டேறு பெறுதல் வேண்டும். அங்ஙனம் பெறாமையின் இப்பாகுபாடு மரபு-வழு ஆகும் என்று [[இளம்பூரணர்]] குறிப்பிடுகிறார். <ref>தொல்காப்பியம், புறத்திணை விளக்கம் - முன்னுரை</ref>
 
===[[திவாகர நிகண்டு]] விளக்கம்===
திவாகர நிகண்டு புறப்பொருளின் திணைகள் கூறும் செய்திகளை எளிமைப்படுத்திக் காட்டுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/புறப்பொருள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது