கோயம்புத்தூர் மக்களவைத் தொகுதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎தொகுதி மறு சீரமைப்பு: *உரை திருத்தம்*
சி *விரிவாக்கம்*
வரிசை 5:
 
முன்பிருந்த பேரூர், திருப்பூர் ஆகியவை நீக்கப்பட்டன. சூலூர், கவுண்டம்பாளையம் ஆகியவை புதிதாக உருவாக்கப்பட்ட சட்டசபைத் தொகுதிகள் ஆகும்.
 
==வாக்காளர்களின் எண்ணிக்கை==
ஜனவரி 10, 2014 அன்று ''முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு'' வெளியிட்ட பட்டியலின்படி,<ref >{{cite web | url=http://www.elections.tn.gov.in/SR2014/PCwise_Data.pdf| title=Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014| publisher=முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு | date=10 சனவரி 2014 | accessdate=2 பெப்ரவரி 2014}}</ref>
{| class="wikitable"
|-
! ஆண்கள்
! பெண்கள்
! மற்றவர்கள்
! மொத்தம்
|-
| 8,35,450
| 8,17,782
| 25
| 16,53,257
|}
 
==இங்கு வென்றவர்கள்==
வரி 23 ⟶ 38:
*2009- பி.ஆர். நடராஜன் - சிபிஎம்
 
===14வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்===
கே.சுப்பராயன் (சிபிஐ) - 5,04,981.
 
வரி 29 ⟶ 44:
 
வெற்றி வித்தியாசம் - 1,64,505 வாக்குகள்.
 
===15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்===
 
25 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் [[இந்திய பொதுவுடமைக் கட்சி (மார்க்சியம்)|சிபிஎம்]]-மின் பி.ஆர். நடராஜன் [[இந்திய தேசிய காங்கிரசு|காங்கிரசின்]] இரா. பிரபுவை 38,664 வாக்குகள் வேறுபாட்டில் தோற்கடித்தார்.
வரி 59 ⟶ 75:
|37,909
|}
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/கோயம்புத்தூர்_மக்களவைத்_தொகுதி" இலிருந்து மீள்விக்கப்பட்டது