சிவகாமியின் சபதம் (புதினம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி 167.219.0.140ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 69:
இக்கதையின் முடிவாக ஒருகை இழந்த நாகநந்தி பரஞ்சோதியாரால் புத்த துறவி என்ற காரணத்தினால் உயிருடன் விடப்பட்டான். போரினால் தான் பாவம் செய்ததாக நினைத்த பரஞ்சோதியார் பின் சைவதுறவியாக மாறினார். நாடு திரும்பிய சிவகாமி தன் காதலன் இன்னொருப் பெண்ணின் கணவரென்பதையறிந்து தன் கனவு சிதைந்ததைஎண்ணி மனத்தால் இறந்தாள். பின் தன் பரதக் கலைக்கே தன்னை அர்ப்பணிக்கும் விதமாக காஞ்சி ஏகாம்பரேஸ்வரருக்கே திருமாங்கல்யம் கட்டிக் கொண்டாள். இக்காட்சியுடன் இக்கதை முடிவடைகிறது.
 
<big>பெரிய எ<sub>கீழொட்டு உ
==முக்கிய பாத்திரங்கள்==
#வழிமாற்று [[
#வழிமாற்று [[குறித்த பக்கம்]]
#வழிமாற்று [[குறித்த பக்கம்]]
]]
ரை</sub>ழுத்துக்கள்</big>==முக்கிய பாத்திரங்கள்==
'''மகேந்திரவர்மன் :'''
கல்கி இவரை ஆயகலைகளில் சிறந்தவராகவும் அவைகளை விரும்பி வளர்ப்பவராகவும் சித்தரித்துள்ளார். நுண்ணிய அறிவு கூர்மை உடையவராகவும் மந்திரிகளின் ஆலோசனைகளை ஏற்பவராகவும் உள்ளார். இவர் காலத்தில்தான் மாமல்லபுரம் சிற்பங்களால் அழகுற்றது. முன்பு சமண சமயத்தை பின்பற்றிய இவர் பிற்காலத்தில் சைவ சமயத்தை பின்பற்றினார். சமய ஒற்றுமையை விரும்பினார்.
"https://ta.wikipedia.org/wiki/சிவகாமியின்_சபதம்_(புதினம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது