சோச்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வடிவமைப்பு மாற்றம்
No edit summary
வரிசை 74:
|date=மே 2010
}}
'''சோட்சிசோச்சி''' (''Sochi'', {{lang-rus|Со́чи|p=ˈsot͡ɕɪ}}) [[உருசியா]]வின் [[கிராஸ்னதார் பிரதேசம்|கிராஸ்னதார் பிரதேசத்தில்]] [[கருங்கடல்|கருங்கடலோரம்]] அமைந்துள்ள நகரமாகும். இது [[சியார்சியா (நாடு)|சியார்சியா]]/[[அப்காசியா]]விற்கும் உருசியாவிற்குமான எல்லைக்கருகே அமைந்துள்ளது. சோட்சியின்சோச்சியின் ஆளுகையில் அமைந்துள்ள நிலப்பகுதிகள் அடங்கிய பெரும் சோட்சியின் பரப்பளவு {{convert|3526|km2|sp=us}} ஆகும்.<ref name="Area">{{Cite Russian law
|ru_entity=Городское Собрание Сочи
|ru_type=Решение
வரிசை 90:
|en_title=On the Adoption of the General Plan of the Urban Okrug of the City of Sochi
|en_effective_date=the publication date
}}</ref> சோட்சிசோச்சி நகரத்தின் பரப்பளவு {{convert|176.77|km2|sp=us}} ஆகும்.<ref name="Area" /> 2010ஆம் ஆண்டு உருசியக் கணக்கெடுப்பின்படி நகர மக்கள்தொகை 343,334ஆக334 ஆக உள்ளது.<ref name="2010Census">{{ru-pop-ref|2010Census}}</ref> இது உருசியாவின் மிகப்பெரும் மனமகிழ்வு நகரமாக உள்ளது. உருசியாவில் [[அயன அயல் மண்டலம்|அயன அயல் மண்டல]] வானிலை நிலவும் சில நகரங்களில் ஒன்றாக விளங்குகிறது. குளிர்காலம் மிதமாகவும் வேனில் காலம் வெப்பமாகவும் காணப்படுகிறது.
{{Multiple image
|align=left
வரிசை 104:
|caption2=கருங்கடலிலிருந்து சோட்சியின் காட்சி
}}
அண்மையில் உள்ள பனிச்சறுக்கு மனமகிழ்விடமான ரோசா குத்தோரில் மலைசார்ந்த நிகழ்வுகள் நடக்க, சோட்சிசோச்சி 2014ஆம் ஆண்டுக்கான 22வது [[குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள்]] மற்றும் 11வது குளிர்கால மாற்றுத் திறனாளிகள் ஒலிம்பிக் விளையாட்டுக்களை ஏற்று நடத்தவிருக்கிறதுநடத்தியது. மேலும் உருசிய [[பார்முலா 1]] கிராண்டு பிரீ போட்டிகள் 2014 ஆண்டுமுதல் குறைந்தது 2020 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது; சுற்றுப்பாதை கட்டுமானம் இவற்றை நடத்த சரியான நேரத்தில் முடிவுறும் என எதிர்பார்க்கப்படுகிறது.<ref>[http://news.bbc.co.uk/sport2/hi/front_page/6271122.stm Sochi hosts 2014 Winter Olympics] BBC Sport, July 4, 2007</ref><ref>[http://www.gpupdate.net/en/f1-news/244943/pm-putin-confirms-russian-gp-for-2014/ PM Putin confirms Russian GP for 2014] GPUpdate, October 15, 2010</ref> [[2018 உலகக்கோப்பை கால்பந்து]]ப் போட்டிகள் நடக்கும் நகரங்களில் ஒன்றாகவும் இது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
 
==மேற்சான்றுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சோச்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது