சித்தூர் சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வெளி இணைப்புகள்: A voice to remember சேர்ப்பு
வரிசை 38:
திருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வரா இசைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றியதுடன் அக்காலத்தில் அன்னமாச்சாரியாவின் பல் கீர்த்தனைகளுக்கு இசை வடிவமைத்தார். திருப்பதியில் தியாகராஜ இசை விழா நடத்தி தகுதியானவர்களுக்கு ''சப்தகிரி சங்கீத வித்துவான்மணி'' விருது வழங்கினார்.<ref>[http://www.hindu.com/thehindu/fr/2002/07/26/stories/2002072600910400.htm Sixty years of service to music]</ref>
===யாழ்ப்பாணத்தில்===
[[இலங்கை]], [[யாழ்ப்பாணம்]] இராமநாதன் சங்கீத அகாதமியின் தலைவராகப்தலைவராக 1967ஆம் ஆண்டிலிருந்து 1971 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். அவரது மகளும் சங்கீத வித்துவானுமாகிய ரேவதி இரத்தினசாமியின் இசைக் கச்சேரி சென்ற 2013 அக்டோபரில் யாழ்ப்பாணம் இராமநாதன் அகாதமியில் நடைபெற்றது.<ref group="கு">இந்தத் தகவல் அவரிடமிருந்து தொலைபேசியில் பெறப்பட்டது.</ref>
 
==விருதுகள்==
"https://ta.wikipedia.org/wiki/சித்தூர்_சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது