சித்தூர் சுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 34:
 
==குருவாக==
இவர் குருகுல முறையில் பல மாணாக்கர்களை உருவாக்கினார். அவர்களில் குறிப்பிடத் தகுந்தவர்கள்: [[மதுரை சோமசுந்தரம்]], பாம்பே எஸ். இராமச்சந்திரன், சித்தூர் இராமச்சந்திரன், இவரது மகள் ரேவதி இரத்தினசுவாமி இன்னும் சிலர் இவரிடம் இசை கற்றார்கள்.<ref>[http://www.hindu.com/fr/2006/10/27/stories/2006102701150300.htm Carnatic classicist remembered]</ref>
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைப் பிரிவு தலைவராகப் பணியாற்றியதுடன் தென் இந்தியாவின் பல பல்கலைக் கழகங்கள் மற்றும் மாநில, மத்திய அரசு நிறுவனங்கள் என்பவற்றின் இசைத் துறையில் பணியாற்றியுள்ளார்.
திருப்பதி ஸ்ரீ வெங்கடேச்வரா இசைக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றியதுடன் அக்காலத்தில் அன்னமாச்சாரியாவின் பல் கீர்த்தனைகளுக்கு இசை வடிவமைத்தார். திருப்பதியில் தியாகராஜ இசை விழா நடத்தி தகுதியானவர்களுக்கு ''சப்தகிரி சங்கீத வித்துவான்மணி'' விருது வழங்கினார்.<ref>[http://www.hindu.com/thehindu/fr/2002/07/26/stories/2002072600910400.htm Sixty years of service to music]</ref>
"https://ta.wikipedia.org/wiki/சித்தூர்_சுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது