'''பைரேட்ஸ் ஆஃப் தி கரேபியன்கரிபியன்''' (Pirates of the Caribbean (film series))ஒரு [[வால்ட்கனவுருப் டிஸ்னீ]]புனைவான தயாரிப்புசாகசத் திரைப்படத் தொடர். இக்கதைத் இத் தொடரில், இன்று வரை நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கேளிக்கைப் பூங்கா ஈர்ப்புகள், நாவல்கள், நிகழ்பட விளையாட்டுகள் என பல அம்சங்களில் வெளியாகி உள்ளது இக்கதைஇக் கடற் கொள்ளையர்களின் கதை. 1967இல் [[வால்ட் டிஸ்னீ]]யின் மேற்பார்வையில் கடைசியாக நிகழ்தப்பட்டஅமைக்கப்பட்ட கேளிக்கை அரங்கு நிகழ்ச்சி தான் பைரேட்ஸ் ஆஃப் தி கரேபியன்கரிபியன் படத்தின் கதைக்களம். நாட்டுப்புரநாட்டுப்புற கதைகளின் அடிப்படையில் தோன்றிய கடற்கொள்ளையர்கள் கதைகளே "பைரேட்ஸ் ஆஃப் தி கரேபியனைகரிபியனை"த் தோற்றுவித்தது. 2013இன் நிலவரப்படி இந்தப் படங்கள் $5.4 பில்லியன் டாலர்ஸ் சேகரித்து உள்ளது.