பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் (திரைப்படத் தொடர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{Infobox film
| name = பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்Pirates of the Caribbean
| image = PiratesDVDs.jpg
| caption = நான்கு திரைப்படங்களின் இறுவட்டுகள் அடங்கிய பெட்டி (ஐக்கிய இராச்சியம், 2011)
| director = கோர் வெர்பின்ஸ்கி (''1''–''3'')
ராப் மார்ஷல் (''4'')
ஜோச்சிம் ரோன்னிங் &
எஸ்பென் சாண்ட்பெர்க் (''5'')
| writer = டெர்ரி ராசியோ
டெட் எலியட் (''1–4'')
ஸ்டூவர்ட் பெட்டீ (story, ''1'')
ஜே வொல்பெர்ட் (story, ''1'')
ஜெஃப்ஃபி நாதன்சன் (''5'')
| producer = ஜெர்ரி புருக்கிமெர்
| based on = [[வால்ட் டிஸ்னி]]யின்
''பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்'' (கேளிக்கை விளையாட்டு அரங்கு)
டிம் பவரின் [[Tim Powers]]'
''ஆன் ஸ்ட்ரேஞ்ஜர் டைட்ஸ்]]'' (''4'')
| music = ஹான்ஸ் சிம்மர்
கிளாஸ் பாடெல்ட் (''1'')
ரோட்ரிகோ வொய் கேபிரியலா (''4'')
எரிக் விட்டாக்ரெ (''4'')
| starring = ஜானி தெப்
ஜியோஃப்ஃபெர்ரி ரஷ்
கெவின் மெக்னல்லி
ஆர்லாண்டோ புளூம் (''1-3'')
கெய்ரா நைட்லே (''1-3'')
| studio = வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்
ஜெர்ரி புருக்கிமெர் பிலிம்ஸ்
| distributor = வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்
மோஷன் பிக்சர்ஸ்
| released = ''[[Pirates of the Caribbean: The Curse of the Black Pearl|1]]'': {{dts|2003|7|9}}
''[[Pirates of the Caribbean: Dead Man's Chest|2]]'': {{dts|2006|7|7}}
''[[Pirates of the Caribbean: At World's End|3]]'': {{dts|2007|5|25}}
''[[Pirates of the Caribbean: On Stranger Tides|4]]'': {{dts|2011|5|20}}
''5'': Summer 2016
|country = United States
United Kingdom
| language = English
| budget = {{small|'''Total (4 films):'''}}
$815,000,000–915,000,000
| gross = {{small|'''Total (4 films):'''}}
$3,729,577,967
'''பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன்''' (Pirates of the Caribbean (film series))ஒரு கனவுருப் புனைவான சாகசத் திரைப்படத் தொடர். இத் தொடரில், இன்று வரை நான்கு திரைப்படங்கள் வெளியாகி உள்ளன. திரைப்படங்கள் மட்டுமல்லாமல், கேளிக்கைப் பூங்கா ஈர்ப்புகள், நாவல்கள், நிகழ்பட விளையாட்டுகள் என பல அம்சங்களில் வெளியாகி உள்ளது இக் கடற் கொள்ளையர்களின் கதை. 1967இல் [[வால்ட் டிஸ்னீடிஸ்னி]]யின் மேற்பார்வையில் கடைசியாக அமைக்கப்பட்ட கேளிக்கை அரங்கு நிகழ்ச்சி தான் பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியன் படத்தின் கதைக்களம். நாட்டுப்புற கதைகளின் அடிப்படையில் தோன்றிய கடற்கொள்ளையர்கள் கதைகளே "பைரேட்ஸ் ஆஃப் தி கரிபியனை"த் தோற்றுவித்தது.
==மேற்கோள்கள்==
{{reflist}}