தாந்திரீகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

520 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
[[Image:Sri Yantra 256bw.gif|thumb|right|150px|ஒன்பது முக்கோணங்களில் 43 சிறிய முக்கோணங்கள் கொண்ட ஸ்ரீயந்திரம் எனப்படும் ஸ்ரீசக்கரம்]]
 
'''தாந்திரீகம்''' எனப்படும் வழிபாட்டு முறையை பெரும்பாலும் [[சாக்தம்|சாக்த சமயத்வர்கள்]]<ref>Brooks, [[வச்ரயானDouglas பௌத்தம்|வச்ராயானRenfrew, பௌத்த''The சமயப்Secret பிரிவினர்]]<ref>httpof the Three Cities://www.palikanon.com/english/pali_names/sa/sakka An Introduction to Hindu Shakta Tantrism'' The University of Chicago Press (Chicago, 1990).htm</ref>
<ref>Bengali Shakta," [http://www.everyculture.com/South-Asia/Bengali-Shakta.html World Culture Encyclopedia, South Asia].</ref>
, [[வச்ரயான பௌத்தம்|வச்ராயான பௌத்த சமயப் பிரிவினர்]]<ref>http://www.palikanon.com/english/pali_names/sa/sakka.htm</ref>
மற்றும் [[சமணம்|சுவேதாம்பர சமண சமயத்தினர்]] கடைப்பிடிக்கின்றனர்.
 
 
[[இந்து சமயம்|இந்து சமயத்தில்]] தாந்த்திரீக முறையில் வழிபட [[மந்திரம்|மந்திரங்கள்]] மிகவும் முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த தாந்திரீக மந்திரங்களில் மற்றவர்களின்மற்ற சமயத்தவர்களின் மந்திரங்களைவிட இரண்டு முக்கியமான அம்சங்கள் உண்டு. அவை ”பீஜ மந்திரம்” (விதை போன்றது) என்றும் ”சக்தி மந்திரம்” என்றும் கூறப்படும். பீஜ மந்திரம் ஒரே ஓர் அசை மட்டும் கொண்ட சிறப்பான ஆன்மீக சக்தி கொண்டது. வெவ்வேறு வகையான கடவுளைக் குறிக்க வெவ்வேறு வகையான பீஜ மந்திரங்கள் உண்டு. தந்திர மார்க்கத்தில் ஒவ்வொரு மந்திரமுமே ஒர் பீஜ மந்திரத்துடன்தான் தொடங்கும்.
 
 
<ref>Cite book| last=Wallis|first=Christopher |title=Tantra Illuminated|year=2012|page=27}}</ref>
தாந்திரீக வழிப்பாட்டோடு தொடர்புடையவை. அவை புனிதம் மிக்கதும் யோக சக்தி வாய்ந்தது. சில யந்திரங்கள் கடவுளின் அடையாளமாகக் குறிக்கப்பட்டு வழிப்படப்படுகிறது. எடுத்துக்காட்டு: ஸ்ரீசக்கரம் (தேவி யந்திரம்).
 
 
==மேற்கோள்கள்==
==நூல் உதவி==
*இந்து மதத்தின் மையக் கருத்து, நூலாசிரியர், சுவாமி பாஸ்கரானந்தர், சென்னை இராமகிருஷ்ண மடம் வெளியீடு.
 
 
==வெளி இணைப்புகள்==
* [http://www.tibetanbuddhistmantras.com Examples of Vajrayana Buddhist Mantras]
* [http://www.berzinarchives.com The Berzin archive. Archive on texts and teachings of Vajrayana, Tibetan Buddhism, Islam and Bon]
* தாந்திரீக கோட்பாடு [http://malaigal.com/?p=1423]
* இந்திய மெய்யியலில் தாந்திரீகம் [http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14344:2011-04-27-05-20-12&catid=1304:2011&Itemid=562]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1614610" இருந்து மீள்விக்கப்பட்டது