"சித்தன்னவாசல் குகை ஓவியங்கள்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,818 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
== சமணர்களின் குகைக் கோயில்கள் ==
இந்தியாவில் உள்ள [[அஜந்தா ஓவியங்கள்|அஜந்தா குகை ஓவியங்களுக்கு]] அடுத்தாற்போல் புகழ் மிக்கது. இவ்வோவியங்கள் [[சமணர்]]களின் குகைக் கோயில்களில் எழுதப்பட்டுள்ளன.
 
சித்தன்ன வாசல் ஏழடிப்பட்டம் மேல் கூரையில் ஓவியங்கள் இருந்தற்கான அடையாளங்களை புதுக்கோட்டை முதன்மைக் கல்வி அலுவலர் திரு.என். அருள்முருகன் அவர்கள் கண்டறிந்துள்ளார். மலையின் அனைத்து திசைகளிலும் உயிரைப் பணயம் வைத்து ஆய்வு செய்த அவர் ஏழடிப்பட்டம் மேல் பகுதியில் ஓவியங்களின் மீதப்பகுதிகளை கண்டறிந்துள்ளார்.
 
தொல் பழங்கால ஓவியங்களை ஆய்வதில் பல ஆண்டுகள் அனுபவம் உள்ள அவர் இதுவரை புதுகை மாவட்டத்தில் திருமயம் ஓவியங்களுக்கு பின்னர் சித்தன்ன வாசல் மலையில் புராதன ஓவியங்களை கண்டறிந்துள்ளார்.
நான்கு வகையான ஓவியங்கள் இங்கு வரையப்பட்டிருக்க வேண்டும் எனக் கருதப்படுகிறது. அவற்றை பிரிப்புப் பட்டை ஓவியம், புள்ளி ஓவியம், கோண ஓவியம், சக்கர ஓவியம் என பெயரிட்டிருக்கிறார் ஆய்வாளர்.
 
== சித்தன்னவாசல் காட்சிக்கூடம் ==
100

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1615079" இருந்து மீள்விக்கப்பட்டது