ஏ. பெரியதம்பிப்பிள்ளை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 29:
|website=
|}}
புலவர்மணி '''ஏ. பெரியதம்பிப்பிள்ளை''' (பிறப்பு: [[சனவரி 8]], [[1899]] - [[நவம்பர் 2]], [[1978]]) [[கிழக்கிலங்கை]]யின் [[மட்டக்களப்பு]] மாவட்டக் கவிதைப் பாரம்பரியத்தின் சிறப்பு மிக்க ஒருவராக விளங்குகின்றார். இவர் கவிஞர் மாத்திரமல்ல, கட்டுரையாளர், பத்திரிகை ஆசிரியர், இலக்கிய ஆய்வாளர், மேடைப் பேச்சாளர், சமூக சீர்திருத்தவாதி.
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
[[1899]] ஆம் ஆண்டு [[ஜனவரி 8]] ஆம் நாள் மட்டக்களப்பு மாவட்டம், [[மண்டூர்|மண்டூரில்]] ஏகாம்பரப்பிள்ளை வண்ணக்கர் என்பவருக்கு மகனாகப் பிறந்தார்பிறந்தவர் பெரியதம்பிப்பிள்ளை. மண்டூரில் உவெசுலியன் மிசன் தமிழ்ப் பாடசாலையில் வே. கனகரத்தினம், மு. தம்பாப்பிள்ளை ஆகியோரிடம் ஆரம்பக்கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணத்துப் [[புலோலி]]யைச் சேர்ந்த சந்திரசேகர உபாத்தியாயர் என்பாரிடம் தமிழ் படிக்கத் தொடங்கினார்.<ref name=noolaham>[http://www.noolaham.org/wiki/index.php?title=%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF_%E0%AE%8F._%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88 புலவர்மணி ஏ. பெரியதம்பிப்பிள்ளை], எஸ். எதிர்மன்னசிங்கம், நூலகம் திட்டம்</ref> தொடர்ந்து உயர்கல்வியினைக் [[கல்முனை]]யிலும் கற்றார். பின்னர் [[யாழ்ப்பாணம்]] சென்று நாவலர் காவியப்பாடசலையில்காவியப் பாடசலையில் சேர்ந்து தனது கல்வியைத் தொடர்ந்தார். நாவலர் காவியப்பாடசாலையில் புலவர்மணி அவர்களோடு, பண்டிதமணி [[சி.கணபதிப்பிள்ளை அவர்களும்கணபதிப்பிள்ளை]]யும் சக மாணவராகக் கல்வி பயின்றார். அங்கே புலவர்மணி அவர்கள் ஏறத்தாழ நான்கு வருடங்கள்ஆண்டுகள் முறையாகக் கற்றுத் தமிழில் பாண்டித்தியம் அடைந்தார். அவர் காவியப்பாடசலையில்காவியப் பாடசாலையில் மாணாக்கராயிருந்த காலத்தில் யாழ்.[[யாழ்ப்பாணம் புனிதசம்பத்தரிசியார் பத்தரிசியார் கல்லூரியில்கல்லூரி]]யில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டிருந்த பண்டிதர் மயில்வாகனனாரிடத்திலும் (சுவமி[[சுவாமி விபுலனந்தர்விபுலாநந்தர்]]) ,இடையிடையே சென்று பாடங்கேட்டு வந்தார்.
 
[[1926]] ஆம் ஆண்டில் [[திருகோணமலை இந்துக் கல்லூரி]], கத்தோலிக்க ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, மட்டுநகர் அரசினர் உயர்தரக் கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராகவும், விரிவுரையாளராகவும் பணியாற்றினார்.
வரிசை 68:
*[http://www.thinakkural.com/publication_west/content.php?contid=312&catid=9 புலவர்மணி ஏ.பெரியதம்பிப்பிள்ளையின் கவித்துவச் சிறப்பு], எஸ்.எதிர்மன்னசிங்கம், [[தினக்குரல்]], நவம்பர் 2, 2009
 
[[பகுப்பு:1899 பிறப்புகள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்துப் புலவர்கள்]]
[[பகுப்பு:ஈழத்துக் கவிஞர்கள்]]
[[பகுப்பு:மட்டக்களப்பு நபர்கள்]]
[[பகுப்பு:1899 பிறப்புகள்]]
[[பகுப்பு:1978 இறப்புகள்]]
[[பகுப்பு:ஈழத்துத் தமிழறிஞர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஏ._பெரியதம்பிப்பிள்ளை" இலிருந்து மீள்விக்கப்பட்டது