டோமாரி மொழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 25:
}}
 
'''டோமாரி மொழி''' (Domari) ஒரு இந்தோ-ஆரிய மொழியாகும். இது [[ரோமானி மொழி|ரோமானி]], [[ராஜஸ்தானி மொழி|ராஜஸ்தானி]], கிழக்குப் [[பஞ்சாபி மொழி|பஞ்சாபி]] ஆகியவற்றுக்கு நெருக்கமானது. இது [[மத்திய கிழக்கு|மத்திய கிழக்கைச்]] சேர்ந்த ''டொம்'' எனப்படும் மக்கள் குழுவினரால் பேசப்படுகின்றது. இவர்கள் ஈரான், ஈராக், எகிப்து, துருக்கி, [[பாலஸ்தீனம்]] / [[இஸ்ரேல்]], ஆகிய பகுதிகளில் பரந்துள்ளனர். அராபியப் பகுதிகளில் இதற்கெனத் தனி [[எழுத்து]] வடிவம் கிடையாது. சமயங்களில் இது அரபி எழுத்துக்களில் எழுதப்படுவது உண்டு. இம் மொழியில் ஏராளமான அரபி, [[பாரசீக மொழி|பாரசீகச்]] சொற்கள் காணப்படுகின்றன.
 
அரபி மொழியில் இம்மொழியை ''நவாரி'' என அழைக்கின்றனர். இச்சொல் ஒரு இழிவு படுத்தும் சொல்லாகக் கருதப்படலாம்.
"https://ta.wikipedia.org/wiki/டோமாரி_மொழி" இலிருந்து மீள்விக்கப்பட்டது