நோட்ரே டேம் டி பாரிஸ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 64:
|designation2_free1value={{lang|fr|Église}}
}}
'''நோட்ரே டேம் டி பாரிஸ்''' (''Notre Dame de Paris'' அல்லது ''பாரிஸ் அன்னை'') என்பது ஒரு கோதிக் [[பேராலயம்]]. மேற்கு நோக்கிய வாயிலோடு கூடிய இப் பேராலயம் பிரான்சின் தலைநகரமான [[பாரிஸ்|பாரிசில்]] உள்ளது. இதுவே பாரிசின்பாரிஸ் பேராலயமும்,உயர் இந்நகரின்மறைமாவட்டத்தின் [[அதிமேற்றிராணியார்|அதிமேற்றிராணியாரின்]]முதன்மைப்பேராலயமும், (Archbishop)பேராயரின் இருப்பிடமும்இல்லமும் ஆகும். நோட்ரே டேம் டி பாரிஸ் பிரெஞ்சு [[கோதிக் கட்டிடக்கலை]]யின் சிறந்த எடுத்துக்காட்டாகப் பரவலாகக் கருதப்படுகின்றது. இது பிரான்சின் புகழ் பெற்ற கட்டிடக்கலைஞருள் ஒருவரான [[வயலே லெ டுச்]] என்பாரால் புதுப்பிக்கப்பட்டு அழிவிலிருந்து பாதுகாக்கப்பட்டது. ''நோட்ரே டேம்'' என்பது [[பிரெஞ்சு மொழி]]யில் ''எங்கள்எம் சீமாட்டிஅரசி'' என்னும் பொருள் கொண்டது, இவ்வழக்கு பொதுவாக தமிழ் மரபில் ''எம் அன்னை'' எனக்கொள்ளப்படுகின்றது. மிகப் பழைய கோதிக் பேராலயங்களுள் ஒன்றான இதன் [[கட்டுமானம்|கட்டுமான]] வேலைகள் [[கோதிக் காலம்]] முழுவதிலும் நடைபெற்றது.
 
==உசாத்துணை==
"https://ta.wikipedia.org/wiki/நோட்ரே_டேம்_டி_பாரிஸ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது