"பகலொளி சேமிப்பு நேரம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

19 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
இளவேனிற்காலத்தின் தொடக்கத்தில் நேரத்தை ஒரு மணி நேரம் முன்கொண்டு செல்வதும், பின்பு இலையுதிர் காலத்தில் அந்த ஒரு மணி நேரத்தை பின்கொண்டு வருவதும் வழக்கம்.
 
பகலொளி சேமிப்பு திட்டம் முதலில் [[:en:George Vernon Hudson|George Vernon Hudson]] என்பவரால் 1895-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. பின்பு 30 ஏப்ரல் 1916 அன்று [[இடாய்ச்சுலாந்து]] மற்றும் [[ஆஸ்திரியா]]-[[ஹங்கேரி]] நாடுகளில் அமல் படுத்தப்பட்டது. 1970-களின் எரிபொருள் நெருக்கடியைத் தொடர்ந்து மேலும் பல நாடுகளும் இந்த திட்டத்தைப் பின்பற்றத் தொடங்கின.
10

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1615711" இருந்து மீள்விக்கப்பட்டது