பி. கே. எஸ். அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 12:
}}
 
'''பி.கே.எஸ்.அய்யங்கார்''' அல்லது பில்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்திரராஜ அய்யங்கார் (1918 டிசம்பர் 14 ல் பிறந்தார்) [[ஐயங்கார் யோகா]] நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஓருவராக கருதப்படுபவர். <ref name="igengar">Aubrey, Allison. "Light on life: B.K.S. Iyengar's Yoga insights". ''Morning Edition: National Public Radio'', November 10, 1995. [http://www.npr.org/templates/story/story.php?storyId=4979052 (full text)] Accessed July 4, 2007</ref><ref name=gather>{{cite news | last = Stukin | first =Stacie | title =Yogis gather around the guru | newspaper =Los Angeles Times | date =10 October 2005 | url =http://articles.latimes.com/2005/oct/10/health/he-iyengar10 |accessdate=9 January 2013}}</ref>அவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள்,யோகா பயிற்சி, யோகாத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார். இவரின் சேவையைப் பாராட்டி, இந்திய அரசு, நாட்டின் இரண்டாவது மிக உயரிய விருதான, பத்ம விபூஷண் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._எஸ்._அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது