பிரேம்ஜி ஞானசுந்தரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
| title =
| religion=
| spouse= கமலி
|children= மனோஜா, ஜெனனி
|parents=நடராஜா, பவளம்மா
|speciality=
வரிசை 27:
|website=
|}}
'''பிரேம்ஜி ஞானசுந்தரம்''' (17 நவம்பர் 1930 - 8 பெப்ரவரி 2014) முற்போக்கு எழுத்தாளர், பத்திரிகையாளர், பதிப்பாளர் எனப் பல்துறை ஆளுமைகளைக் கொண்டவர். 1954 ஆம் ஆண்டு முதல் [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்|இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின்]] செயலாளராக இருந்து வந்தவர். [[இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி]]யின் நீண்டகால செயற்பாட்டாளராக இருந்து வந்தவர்.<ref name=thinakaran10>{{cite web | url=http://www.thinakaran.lk/2014/02/10/?fn=n14021014 | title=பிரேம்ஜீ ஞானசுந்தரம் கனடாவில் காலமானார் | publisher=[[தினகரன்]] | date=10 பெப்ரவரி 2014 | accessdate=10 பெப்ரவரி 2014}}</ref>
 
==வாழ்க்கைச் சுருக்கம்==
வரிசை 35:
இளமைக்காலத்தில் ஞானசுந்தரம் வாலிப முன்னணி என்ற பத்திரிக்கையில் பிரேமா என்ற புனைப்பெயரிலே எழுதி வந்திருக்கின்றார். பின் ராமகிருஷ்ணன் என்ற மலையாளத் தோழரின் ஆலோசனைக்கு அமைய பிரேம்ஜி எனத் தமது பெயரை மாற்றிக் கொண்டார். பிரேம்ஜி என்பது புகழ்பெற்ற மலையாளக் கவிஞரொருவரின் பெயராகும்.<ref name="thinakural2013"/>
 
பிரேம்ஜி முன்னணி (1948), தேசாபிமானி (1949), சுதந்திரன் (1953-1956), சோவியத் செய்திகளும் கருத்துக்களும் நாளாந்த செய்தி மடல் (1958-1972), சோவியத் நாடு (1972-1991), சோசலிசம்: தத்துவமும் நடைமுறையும் (1978-1989), சக்தி (1980-1989) போன்ற பத்திரிக்கைகளில் பத்திரிகை ஆசிரியராகவும் துணை ஆசிரியராகவும் அரசியல் விமர்சகராகவும் பணியாற்றியுள்ளார்.<ref name="thinakural2013"/>
 
==விருதுகள்==
1964 இல் லெனின் நூற்றாண்டையொட்டி நடாத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மகாநாட்டில் சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருதை பெற்றுள்ளார்.<ref name="thinakural2013"/>
 
==சமூகப் பணி==
வரி 45 ⟶ 42:
==முற்போக்கு எழுத்தாளர் சங்கம்==
1957 ஆண்டு சூன் 2 ஆம் திகதி [[இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கம்]] ஆரம்பித்த நாளிலிருந்து பிரேம்ஜி அதன் செயலாளராக இருந்து வந்துள்ளார். இவரது ஆளுமையும் பங்களிப்பும் அவ்வியக்கத்தின் வளர்ச்சிக்கு காத்திரமான பங்களிப்பை நல்கியுள்ளது.<ref name=pathivu2009>{{cite web | url=http://www.geotamil.com/pathivukal/nizhalvukal_premji_in_Toronto.htm | title=பிரேம்ஜி ஞானசுந்தரம் அவர்களின் கட்டுரைத் தொகுதி நூல் வெளியீடு | publisher=பதிவுகள் (இணைய இதழ்) | date=நவம்பர் 2009 | accessdate=9 பெப்ரவரி 2014 | author=த. சிவபாலு}}</ref>
 
==விருதுகள்==
1964 இல் லெனின் நூற்றாண்டையொட்டி நடாத்தப்பட்ட பத்திரிக்கையாளர் மகாநாட்டில் சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருதை பெற்றுள்ளார்.<ref name="thinakural2013"/>
 
==மறைவு==
பிற்காலத்தில் இவர் [[கனடா]]விற்கு குடிபெயர்ந்து தொடந்தும் சமூக செயற்பாடுகளில் ஆர்வம் காட்டிவந்தார். இவர் 2014 பெப்ரவரி 8 இல் கனடாவில் காலமானார்.<ref name=thinakaran10/>
 
==வெளியிடப்பட்ட நூல்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பிரேம்ஜி_ஞானசுந்தரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது