பி. கே. எஸ். அய்யங்கார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 14:
'''பி.கே.எஸ்.அய்யங்கார்''' அல்லது பில்லூர் கிருஷ்ணமாச்சாரி சுந்திரராஜ அய்யங்கார் (1918 டிசம்பர் 14 ல் பிறந்தார்) [[ஐயங்கார் யோகா]] நிறுவனர் மற்றும் உலகின் முன்னணி யோகா ஆசிரியர்களுள் ஓருவராக கருதப்படுபவர். <ref name="igengar">Aubrey, Allison. "Light on life: B.K.S. Iyengar's Yoga insights". ''Morning Edition: National Public Radio'', November 10, 1995. [http://www.npr.org/templates/story/story.php?storyId=4979052 (full text)] Accessed July 4, 2007</ref><ref name=gather>{{cite news | last = Stukin | first =Stacie | title =Yogis gather around the guru | newspaper =Los Angeles Times | date =10 October 2005 | url =http://articles.latimes.com/2005/oct/10/health/he-iyengar10 |accessdate=9 January 2013}}</ref>அவர் பதஞ்சலி யோக சூத்திரங்கள்,யோகா பயிற்சி, யோகாத்தின் ஒளி, பிராணயாமம் உட்பட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.அவர் 2002 ல் பத்ம பூஷன் மற்றும் 2014 ல் பத்ம விபூஷன், 1991 ல் பத்மஸ்ரீ விருது பெற்றார்.<ref>[http://www.hindustantimes.com/india-news/padma-vibhushan-for-yoga-guru-iyengar-padma-bhushan-for-paes-gopichand-vidya-balan/article1-1176739.aspx </ref><ref>{{cite web | title =Padma Awards Announced |publisher=Press Information Bureau, Ministry of Home Affairs| url = http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=102735 |date=25 January, 2014|accessdate = 2014-01-26}}</ref>
==இளமைக் காலம்==
பி.கே.எஸ்.அய்யங்கார் பில்லூர், கர்நாடகாவில் ஓரு ஏழைப் பிராமண குடும்பத்தில் பிறந்தவராவார். <ref name="notablebiographies">{{cite web|url=http://www.notablebiographies.com/supp/Supplement-Fl-Ka/Iyengar-B-K-S.html |title=B. K. S. Iyengar Biography |publisher=Notablebiographies.com |date= |accessdate=2012-12-26}}</ref>. அவரது தந்தை பெயர் ஸ்ரீ கிருஷ்ணமாச்சார், அவர் ஓரு ஆசிரியர், தாயார் ஷேஷம்மா. இவர்களுக்கு பிறந்த 13 குழந்தைகளில் 11வது குழந்தை அய்யங்கார். <ref name=freedom>{{cite book |last1=Iyengar |first1=B.K.S. |title=Light on Life: The Yoga Journey to Wholeness, Inner Peace, and Ultimate Freedom |url=http://books.google.co.in/books?id=ocjoiSa6eZ0C&printsec=frontcover&dq=B+K+S+Iyengar&hl=en&sa=X&ei=Bw7sUP7DFIGmkAXkrYDICg&ved=0CEIQ6AEwAQ |accessdate=8 January 2013 |edition= |volume= |year=2006 |publisher=Rodale |location=USA |language= |isbn=9781594865244 |page= |pages=xvi-xx }}</ref>இவருக்கு ஐந்து வயதிருக்கும் பொழுது அவரது குடும்பம் பெங்களுருக்கு குடிபெயர்ந்தது.
 
==வெளி இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/பி._கே._எஸ்._அய்யங்கார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது