கையளவு மனசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
'''கையளவு மனசு''' திரைப்பட இயக்குனர் [[கைலாசம் பாலச்சந்தர்|கே பாலச்சந்தரால்]] இயக்கப்பட்ட மிகவும் புகழ்பெற்ற [[தொலைக்காட்சி]] நெடுநொடராகும். இதில் [[கீதா]], [[வரதராசன்]], [[சித்ரா]], [[சாரு ஹாசன்]], [[பிரகாஷ் ராஜ்]], கிருஷ்ணன், ரேணுகா, மதன்பாப் ஆகியார் நடித்துள்ளனர். [[கவிதாலயா]] நிறுவனத்தின் தொலைக்காட்சிப் படைப்புகளில் ஒன்றாகும்.
 
==கதை==
 
இது மரணத் தருவாயிலுள்ள ஓர் தாய் தனது மூன்று மக்களையும் வெவ்வேறு இடங்களில் [[தத்து]]க் கொடுத்து வாழ வழிசெய்துவிட்டு வெளியேறிவிடுகிறார்.பின்னர் தான் எண்ணியவாறின்று கொடும் நோயிலிருந்து மீண்டுவந்தபோது வளர்ந்திருந்த தன் மக்களுடன் மீண்டும் சேர்வதா அல்லது எட்ட நின்று அவர்களின் வாழ்வைக் கண்டு மகிழ்வதா என்ற குழப்பத்தை ஒட்டி எடுக்கப்பட்டிருந்தது.
 
==இவற்றையும் காண்க==
[[சன் தொலைக்காட்சி நாடகத் தொடர்கள் பட்டியல்]]
 
[[பகுப்பு:தமிழ்த் தொலைக்காட்சி நாடகங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கையளவு_மனசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது