விக்கிப்பீடியா:பயிற்சி (உள் இணைப்புகள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 42:
கட்டுரைகளை அவற்றின் பின்புலத்தையொட்டி தொடர்புடைய பகுப்புகளில் இடலாம். <nowiki>[[பகுப்பு:]]</nowiki> என்று தட்டச்சி, முக்கால் நிறுத்தக்குறிக்கும் அடைப்புக்குறிக்கும் இடையில் பகுப்பின் பெயரை இடவும்.
 
'''சரியான பகுப்புகளில் இடுவது பயனர்கள் எளிதாக விரும்பிய பக்கங்களைச் சென்றடைய மிகத் தேவையானது.''' எது சரியான பகுப்பு என அறிய சிறந்த வழி உங்கள் கட்டுரைப்பொருளை ஒத்த கட்டுரைகளை பார்வையிட்டு அவை எந்த பகுப்புகளில் இடப்பட்டுள்ளன என அறிவதே. காட்டாக நீங்கள் ஓர்ஒரு தாவரம் பற்றிய கட்டுரை எழுதினால் அதனைப்போன்ற மற்றொரு தாவரத்தைப் பற்றிய கட்டுரை எந்த பகுப்பில் உள்ளதோ அதில் இடுவது சரியானதாக இருக்கும்.
 
<div style="float: right; background-color:#f5faff; color: #000; padding: .2em .6em; font-size: 100%; border: 1px solid #cedff2; margin-bottom:3px;">'''கூடுதல் விவரங்களுக்கு பார்க்க: [[:en:Wikipedia:Categories|பகுப்புகள்]] பக்கம்.'''</div>