நான்கு தண்டு இயங்கமைவு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
'''நான்கு தண்டு இயங்கமைவு''' என்பது நான்கு இணைப்புகளைக் கொண்டது. இதில் ஓர் இணைப்பை [[நிலை]]யாக வைப்பதன் மூலம், அதாவது அந்த இணைப்பில் எந்த ஓர் [[இயக்கம் (இயற்பியல்)|அசைவும்]] இல்லாதவாறு வடிவமைப்பதன் மூலம் வெவ்வேறு இயக்கங்களைப் பெறுவதாகும். மற்ற மூன்று இணைப்புகளும் வெவ்வேறான நகர்வுகளை வெவ்வேறான திசையில் நகரும் வண்ணம் அமைக்கபட்டிருக்கும். இதில் ஒன்று [[வணரி|வணரியாகவும்]] (Crank) மற்றொன்று [[ஊசலாடி|ஊசலாடியாகவும்]] (Oscillator) செயல்படும். இவ்விரண்டையும் இணைப்பதற்கு இணையி (Coupler) என்று பெயர். பொதுவாக சுழலி 360 [[பாகை]] உடையதாகவும், ஊசலாடி 0<sup>o</sup> முதல் 180<sup>o</sup> வரையில் அலைவு இயக்கத்தை கொடுக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டிருக்கும்.
[[பகுப்பு:இயங்குவியல்]]
 
[[படிமம்:Chebyshev linkage.gif|thumbnail|வலது|நான்கு தண்டு இயங்கமைவின் அசைபடம்]]
"https://ta.wikipedia.org/wiki/நான்கு_தண்டு_இயங்கமைவு" இலிருந்து மீள்விக்கப்பட்டது