முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
clean up
New page: '''மகேந்திரவர்மன்''' (கி.பி. 600 முதல் 630 வரை) தமிழ்நாட்டின் வடபகு...
வரிசை 1:
'''மகேந்திரவர்மன்''' (கி.பி. 600 முதல் 630 வரை) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வடபகுதிகளை ஆண்ட [[பல்லவர்|பல்லவ]] அரசனாவான். இவன் [[களப்பிரர்|களப்பிரரை]] ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] மகனாவான். இவனது ஆட்சிக்காலத்தில்தான் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] பேரரசன் [[இரண்டாம் புலிகேசி]] [[காஞ்சி]]யின் மீது படையெடுத்தான். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைனியம் தோற்கடிக்கப்பட்டது.
கி.பி ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் [[பல்லவ நாடு|பல்லவ நாட்டின்]] ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்டவன் மகேந்திரவர்மன். இவனே வரலாற்றாளர்களால் '''முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்''' எனக் குறிப்பிடப்படுகிறான். இவன் பல்லவ அரசனான சிம்மவிட்டுணுவின் மகனாவான். இவன் கி.பி 630 வரை ஆட்சியிலிருந்தான் என்பதில் கருத்தொற்றுமை இருந்தபோதிலும் ஆட்சிப்பொறுப்பை ஏற்றுக்கொண்ட [[ஆண்டு]] எது என்பதில் கருத்து வேறுபாடு காணப்படுகின்றது. ஆய்வாளர்கள் இவ்வாண்டை கி.பி 600, 610, 615 எனப் பலவாறாகக் குறிப்பிடுகின்றனர்.
 
மகேந்திரவர்மன் [[இலக்கியம்]] மற்றும் [[கட்டிடக்கலை]]களைப் போற்றியதோடு அவை வளரவும் வழி செய்தான். புகழ்ப்பெற்ற [[குடைவறைக் கோவில்]] கலையின் முன்னோடி இவ்வரசனே. மகேந்திரவர்மன் தான் கட்டிய [[மண்டகப்பட்டு]] குடைவறைக் கோவிலின் கல்வெட்டில் மரம், செங்கல் மற்றும் சுண்ணாம்புக் கலவையின்றி இக்கோவிலைக் கட்டியதாக அறிவித்துள்ளான். மகேந்திரவர்மனின் சிறந்த குடைவறைக் கோவில்களில் சிலவற்றை [[மகாபலிபுரம்|மகாபலிபுரத்]]தில் காணலாம்.
[[தமிழ் நாடு|தமிழ் நாட்டில்]] இவனது ஆட்சிக்காலம் பல்வேறு திருப்பங்களைக் கொண்ட ஒரு பொற்காலமாக விளங்கியதெனலாம். சமயத்துறையில் [[இந்து சமயம்]] மறுமலர்ச்சி கண்டது.
 
[[மட்டவிலாச் பிரகசனம்]] என்னும் [[சமஸ்கிருதம்|சமஸ்கிருத]] நாடகத்தையும் இவன் இயற்றியுள்ளான், இது [[சைவம்|சைவ]] மற்றும் [[பௌத்தம்|பௌத்த]] துறவிகளை மையமாய்க் கொண்ட ஒரு நகைச்சுவை நாடகமாகும்.
==வெளி இணைப்புகள்==
* [http://www.varalaaru.com/Default.asp?articleid=387 வரலாறு மாத மின்னிதழில் முதலாம் நரசிம்ம வர்மனைப் பற்றிய இரா.கலைக்கோவனின் கட்டுரை.]
[[பகுப்பு:பல்லவ அரசர்கள்]]
 
மகேந்திரவர்மன் இடையில் [[சமனம்|சமன]] மதத்தைத் தழுவியிருந்தான், பின்னர் சைவ [[நாயன்மார்கள்|நாயன்மார்களி]]ல் ஒருவரான [[அப்பர்|அப்பரால்]] தன்நோய்த் தீர்கப்பெற்று மீண்டும் சைவ சமயத்திற்கு மாறினான்னென்று அறிகின்றோம்.
{{stub}}
 
மகேந்திரவர்மனையடுத்து பல்லவ அரசர்களில் மிகப்புகழ்பெற்றவனும் மகேந்திரவர்மனின் மகனுமான [[நரசிம்மவர்மன்]] அரியனையேறினான்.
[[en:Mahendravarman I]]
 
==தகவல் ஆதாரங்களை==
 
<div class="references-small">
* {{cite book | first= K.A. | last= Nilakanta Sastri | authorlink= | coauthors= | year=2000 | title= A History of South India | edition= | publisher=Oxford University Press | location= New Delhi| id= }}
* {{cite book | first= Durga | last= Prasad | authorlink= | coauthors= | year=1988 | title= History of the Andhras up to 1565 A. D.| edition= | publisher= P. G. Publishers | location= Guntur, India| id= }}
</div>
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_மகேந்திரவர்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது