இளம்பிள்ளை வாதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி *விரிவாக்கம்*
வரிசை 17:
 
==இந்தியாவில் இளம்பிள்ளை வாதம்==
2009ம் ஆண்டில் [[இந்தியா]]வில் 741 இளம்பிள்ளை வாதம் தாக்கிய சம்பவங்கள் பதியப்பட்டிருந்தன. இந்தியாவில் இளம்பிள்ளை வாதம் தாக்கிய கடைசி சம்பவம் [[மேற்கு வங்காளம்|மேற்கு வங்க]] மாநிலத்தில் ஜனவரி 13 2011ல் தெரியவந்தது. அங்கு ஒரு 18 வயது பெண்ணுக்கு இந்த நோய் தாக்கியிருந்தது. அதன் பிறகு தொடர்ந்து 3 ஆண்டுகளாக எந்த குழந்தைக்கும் போலியோ நோய் தாக்காததால், இந்தியா, தன்னை போலியோ அற்ற நாடு என்று அறிவிக்கும் நிலையை 13 சனவரி 2014இல் எட்டியது. எட்டியியது.இந்திய அரசின் இந்த அறிவிப்பு 13 சனவரி 2014இல் வருகிறது என்றாலும், உலகச் சுகாதார நிறுவனம், இந்தியாவிலிருந்து வந்த கடைசி ஆய்வு மாதிரிகள் சிலவற்றை பரிசோதித்துப் பார்த்துவிட்டுப் பின்னர் பிப்ரவரி 11ம் தேதியே தனது அத்தாட்சிப் பத்திரத்தை வழங்கும்.<ref name="பிபிசி">{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2014/01/140113_indiapolio.shtml | title=போலியோ அற்ற நாடு என்ற மைல் கல்லை இந்தியா இன்று எட்டுகிறது | publisher=பிபிசி | date=13 சனவரி 2014 | accessdate=13 சனவரி 2014}}</ref>
 
==மேற்கோள்கள்==
{{Reflist}}
 
==வெளியிணைப்புகள்==
*[http://www.thehindu.com/news/national/poliofree-india-to-get-who-certification/article5678529.ece Polio-free India to get WHO certification]
 
[[பகுப்பு:தொற்று நோய்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/இளம்பிள்ளை_வாதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது