முதலாம் மகேந்திரவர்ம பல்லவன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
[[Image:mamallapurammamallapuram3.jpg|thumb| [[மகாபலிபுரம்|மகாபலிபுரத்]]தில் உள்ள குடைவறைக் கோவில்கள். மகேந்திரவர்மனின் ஆட்சிக்காலத்தில்தான் இவற்றின் கட்டுமானம் தொடங்கியதாக அறியப்படுகின்றது.]]
 
'''மகேந்திரவர்மன்''' (கி.பி. 600 முதல் 630 வரை) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] வடபகுதிகளை ஆண்ட [[பல்லவர்|பல்லவ]] அரசனாவான். இவன் [[களப்பிரர்|களப்பிரரை]] ஒடுக்கி மீண்டும் பல்லவ அரசை நிறுவிய [[சிம்மவிஷ்ணு|சிம்மவிஷ்ணுவின்]] மகனாவான். இவனது ஆட்சிக்காலத்தில்தான் [[சாளுக்கியர்|சாளுக்கிய]] பேரரசன் [[இரண்டாம் புலிகேசி]] [[காஞ்சி]]யின் மீது படையெடுத்தான். புலிகேசியால் காஞ்சி முற்றுகையிடப்பட்டு பல்லவ சைனியம் தோற்கடிக்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_மகேந்திரவர்ம_பல்லவன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது