"டி. பி. முத்துலட்சுமி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

524 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
|birth_date =
|birth_place = [[தூத்துக்குடி]], [[தமிழ்நாடு]]
|death_date = {{death date|2008|5|29}}<br>{அகவை 77)
|death_place = [[சென்னை]]
|residence =
|nationality =
|website=
|}}
'''டி. பி. முத்துலட்சுமி''' (''T. P. Muthulakshmi'', இறப்பு: மே 29, 2008) 1950-60களில் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகையாகத் திகழ்ந்தவர். 300 இற்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்துள்ளார்.
 
==இளமைக் காலம்==
 
==குடும்பம்==
முத்துலட்சுமியின் கணவர் பி. கே. முத்துராமலிங்கம், அரச நிறுவனத்தில் மேற்பார்வையாளராகப் பணியாற்றியவர். தமிழ் நாடு சிலம்பாட்டக் கழகத்தின் நிறுவனத் தலைவர்.<ref name="thinakaran"/> நடிகரும் இயக்குனருமான [[டி. பி. கஜேந்திரன்]] இவர்களது வளர்ப்பு மகன் ஆவார்.<ref name="hindu2008">{{cite web | url=http://www.hindu.com/fr/2008/06/06/stories/2008060651150400.htm | title=Sparkling presence | publisher=[[த இந்து]] | date=6 யூன் 2008 | accessdate=12 பெப்ரவரி 2014 | author=[[ராண்டார் கை]]}}</ref> முத்துலட்சுமி தனது 77வது அகவையில் 192008 மே 29 இல் [[சென்னை]]யில் காலமானார்.<ref>{{cite web | url=http://www.hindu.com/2008/05/31/stories/2008053153020400.htm | title=T.P. Muthulakshmi passes away | publisher=[[த இந்து]] | date=31 மே 2008 | accessdate=12 பெப்ரவரி 2014}}</ref>
 
==விருதுகள்==
* [[கலைமாமணி விருது]] (1999)
* [[கலைவாணர் விருது]]
 
==நடித்த சில திரைப்படங்கள்==
*[[வீரபாண்டிய கட்டபொம்மன்]]
*[[ஜமீந்தார் (திரைப்படம்)|ஜமீந்தார்]]
 
==விருதுகள்==
* [[கலைமாமணி விருது]] (1999)
* [[கலைவாணர் விருது]]
 
==மேற்கோள்கள்==
1,15,514

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1616686" இருந்து மீள்விக்கப்பட்டது