விக்கிப்பீடியா:பொதுவான குறைகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
 
சுந்தர், புகுபதிகை செய்யாமல் என்னுடைய கணினியில் பக்கங்கள் இற்றைப்படுத்தப்பட்டு தான் இருக்கிறது. ஆனால்,வேறு கணினிகள், browsing centreகளில் புகுபதிகை செய்யாமல் பார்க்கும் போது முதற்பக்கம் ஒன்றிரண்டு நாட்கள் பின் தங்கி இருக்கிறது.பக்கங்கள் தானாக purge ஆவது போல் ஏதாவது செய்ய முடியுமா? அதே போல புகுபதிகை செய்யவிட்டால் வெவ்வேறு கணினிகள் வெவ்வேறு கட்டுரை எண்ணிக்கைகள் காண்பிக்கின்றன. இதையும் கவனிக்க வேண்டும். என்னுடைய முன்னுரிமைகளில் Monobook skin தேர்வு செய்யப்பட்டுள்ளது. அப்புறம், உங்கள் ஆலோசனை படி புகுபதிகை செய்யாமல் எப்படி முன்னுரிமைகளை பார்ப்பது என புரிபடவில்லை. புகுபதிகை செய்தால் தானே முன்னுரிமைகளை பார்க்க முடியும்??--[[பயனர்:Ravidreams|ரவி ]] [[User talk:Ravidreams|(பேச்சு)]] 13:03, 13 செப்டெம்பர் 2005 (UTC)
 
:புகுபதிகை செய்யாத பயனர்களுக்கு மட்டும் "ஸ்குவிட் கேஷ்" (Squid Cache) என்கின்ற வகை இணையத்தளத் தேக்கிகளைப் (?) பயன்படுத்துகிறார்கள். கூடுதல் தகவல்களுக்கு .[http://en.wikipedia.org/w/index.php?title=Wikipedia:Village_pump_%28technical%29&oldid=22827310#How_can_WP_use_Squid.3F இங்கே]] பார்க்கவும். மற்றபடி முன்னுரிமைகள் தொடர்பான என் கருத்து தவறு. -- [[User:Sundar|Sundar]] <sup>\[[User talk:Sundar|பேச்சு]]</sup> 13:21, 13 செப்டெம்பர் 2005 (UTC)
"https://ta.wikipedia.org/wiki/விக்கிப்பீடியா:பொதுவான_குறைகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது