அலையாத்தித் தாவரங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎வேறு பெயர்கள்: *விரிவாக்கம்*
வரிசை 8:
இத் தாவரங்கள் செறிந்து வளர்ந்திருக்கும் இடத்தில் நீரானது மரங்களைச் சூழ்ந்து காணப்படுவதனால், அதாவது வெள்ளம் நிறைந்திருக்கும் இடம்போன்று தோற்றம் தருவதனால், வெள்ளக்காடு என்றொரு பெயரும் உண்டு.
 
முல்லையும் மருதமும் நெய்தலும் சந்திக்கின்ற திணை மயக்கமாக சதுப்புநில வனங்கள் திகழ்கின்றன. கண்டல் மரங்கள் இருக்கும் சதுப்பு நிலப்பகுதியை ''கண்டல் காடுகள்'' எனவும் ''சதுப்பளக் காடுகள்'' எனவும் கூறலாம்.<ref name="கிராம_உலகம்"/>
 
== இந்தியாவில் அலையாத்திக் காடுகள் ==
"https://ta.wikipedia.org/wiki/அலையாத்தித்_தாவரங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது