"டென்மார்க்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

35 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: af:Denemarke is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: af:Denemarke is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
|image_map = EU location DEN.png
|map_caption = {{map_caption|country=டென்மார்க்|region=[[ஐரோப்பா]]|subregion=[[ஐரோப்பிய ஒன்றியம்]]|legend=European location legend en.png}}
|national_anthem = ''[[Der er et yndigt land]]'' (தேசிய)
[[Fileபடிமம்:United_States_Navy_Band_-_Der_er_et_yndigt_land.ogg]]
|royal_anthem = ''[[Kong Christian]]'' (அரசரின்)[[Fileபடிமம்:United_States_Navy_Band_-_Kong_Kristian_stod_ved_højen_mast.ogg]]
|official_languages = [[டேனிஷ் மொழி|டேனிஷ்]]1
|demonym = டேனிஷ்
வருவாய் ஏற்றதாழ்வு மிகவும் குறைவாக உள்ள நாடுகளில் இது ஒன்றாகும். 2007 மற்றும் 2008 எடுக்கப்பட்ட தகவல் சேகரிப்பின் படி, உலகில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு உகந்த இடமாகும். இந்த அளவுகள் மக்களின் வாழ்க்கை தரம், சுகாதரம், மருத்துவ வசதி மற்றும் கல்வித்தரம் கொண்டு அளவிடப்பட்டது. ஐஸ்லாந்திற்கு அடுத்தபடியாக உலகின் மிக அமைதியான நாடு எனவும் அறியப்படுகிறது. டானிய மொழியே தேசிய மொழியாகும் இது பெரும்பாலான மக்களால் பேசப்படுகிறது. இது சுவீடிய மற்றும் நோர்வேய மொழிகளுடன் நெருங்கிய தொடர்புடையது. 90% டென்மார்க் மக்கள் டானியர்களாவர். இவர்கள் தவிர 8% மக்கள் சிகாண்டிநேவியா நாடுக்ளில் இருந்து குடிபெயர்ந்தவர்களாவார்.

== வரலாறு ==

கி.மு. 1000 இற்கும் கி.மு. 1500 இற்கும் இடைப்பட்ட காலத்தில் இன்றைய டென்மார்க் பிரதேசத்தில் வாழ்ந்த மக்கள் [[வேடர்கள்|வேடர்களாகவும்]] மீனவர்களாகவும் இருந்துள்ளனர். அதன் பின்பே அவர்கள் [[விவசாயம்|விவசாயத்துறையை]] நாடியுள்ளனர். 8 ஆம் நூற்றாண்டில் இப் பிரதேசம் '''ஜட்லாந்து''' என அழைக்கப்பட்டது. கி.பி.10 ஆம் நூற்றாண்டில் இந்நாடு [[கிறிஸ்தவம்|கிறிஸ்தவ]] மயமாகியது. 10 ஆம் நூற்றாண்டில் முதலாவது கிறிஸ்தவ மன்னனாக ஹெரால்ட் பிளாடண்ட் ஆட்சிபீடம் ஏறினார். ஹெரால்டின் மகனாகிய சுவைன் கி.பி. 1013 இல் இங்கிலாந்தைக் கைப்பற்றினார். சுவைனின் மகனாகிய மகா கெனியூட் 1014 தொடக்கம் 1035 வரையிலான காலப் பகுதியில் [[இங்கிலாந்து]], [[நோர்வே]] ஆகிய நாடுகளை டென்மார்க்குடன் இணைந்து ஆட்சி புரிந்தார். அத்துடன், 17 ஆம் நூற்றாண்டு வரையும் சுவீடனின் தென்பகுதி டென்மார்க்கின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது. கொனியூட்டின் மறைவைத் தொடர்ந்து உள்நாட்டு யுத்தம் ஆரம்பமாகி நாட்டைச் சின்னாபின்னப் படுத்தியது.

19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் டென்மார்க் [[நெப்போலியன்|நெப்போலியனை]] ஆதரித்தது. ஆனால், [[நெப்போலியன்|நெப்போலியனின்]] தோல்வியைத் தொடர்ந்து, 1815 இல் இடம்பெற்ற வியன்னா மாநாட்டில் டென்மார்கைத் தண்டிக்கும் பொருட்டு அதன் ஒரு பகுதியான [[நோர்வே|நோர்வேயை]]யை [[சுவீடன்|சுவீடனிடம்]] இழந்தது. டென்மார்க் [[முதலாம் உலகப் போர்|முதலாம்]] மற்றும் [[இரண்டாம் உலக மகாயுத்தம்|இரண்டாம் உலக மகாயுத்தங்களில்]] நடுநிலை வகித்தது. எனினும், 1940 இல் ஜேர்மனியப் படைகள் டென்மார்க்கில் நுழைந்தன. பரம்பரை மன்னராட்சியைக் கொண்ட டென்மார்க், தற்பொழுது [[ஐரோப்பிய ஒன்றியம்|ஐரோப்பிய ஒன்றியத்தில்]] இணைந்துள்ளது.

== நிர்வாகப் பிரிவு ==

டென்மார்க் ஐந்து பிரதான பிரதேசங்களாகப் பிரிக்கப் பட்டுள்ளது. அத்துடன் 98 நகர சபைகளையும் கொண்டுள்ளது.

! colspan=7 |பிரதேசங்கள்
! rowspan="2"|நகரசபைகளின்
எண்ணிக்கை
|- style="background:#ccc;"
! டானிஷ் பெயர் !! தமிழ்ப் பெயர் !! நிர்வாக நகரம் !! பெரிய நகரம் (பிரசித்தியானது)|| மக்கள் தொகை
(அக்டோபர் 2013) !! பரப்பளவு
(km²) !! குடி அடர்த்தி
(km² இற்கு)

|| Region Hovedstaden || டென்மார்க்கின் முதன்மைப் பிரதேசம் || ஹிலெரொட் (Hillerød) || கொபென்ஹாகென் (Copenhagen) || style="text-align:right;"| 1,747,596 || style="text-align:right;"| 2,568.29 || style="text-align:right;"| 680.45 ||style="text-align:right;"| 29

== மேற்கோள்கள் ==
<references/>

{{ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகள்}}
{{Country-stub}}

[[பகுப்பு:டென்மார்க்| ]]
[[பகுப்பு:AFTv5Test]]

{{Link FA|af}}

{{Country-stub}}

{{Link FA|be-x-old}}
{{Link FA|vi}}
43,976

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1616861" இருந்து மீள்விக்கப்பட்டது