வன் தட்டு நிலை நினைவகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
உரை திருத்தம்
சி Robot: af:Hardeskyf is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
வரிசை 24:
 
</gallery>
== வன்தட்டு வகைகள் ==
=== அக வன்தட்டு (internal harddisk) ===
அக வன்தட்டு என்பது கணிப்பொறி பெட்டியில் இருக்கும் ஒரு உதிரி பாகமாக கருதப்படுகிறது. இது இயங்குவதற்கு மாற்றி முறை மின்வலு வழங்கி இடம் இருந்து மின்சாரம் பெறப்படும்.
 
=== புற வன்தட்டு (External harddisk) ===
புற வன்தட்டு என்பது கையடக்க வன்பொருள் ஆகும் இதை தனியாக எடுத்துச் செல்லலாம். இது யுனிவெர்சல் சீரியல் பஸ் என்னும் அகில தொடர் பட்டை மூலம் இயங்கக் கூடியது.
 
== வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் ==
=== அக வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் ===
 
# சீகேட் (SEAGATE)<BRbr />
# டோஷிபா (TOSHIBA)<BRbr />
# வெஸ்டேர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL)<BRbr />
# மக்ஸ்டோர்(MAXTOR)<BRbr />
# சாம்சுங் (SAMSUNG)<BRbr />
 
=== புற வன்தட்டு தயாரிக்கும் நிறுவனங்கள் ===
 
# சீகேட் (SEAGATE)<BRbr />
# டோஷிபா (TOSHIBA)<BRbr />
# வெஸ்டேர்ன் டிஜிட்டல் (WESTERN DIGITAL)<BRbr />
# மக்ஸ்டோர்(MAXTOR)<BRbr />
# சாம்சுங் (SAMSUNG)<BRbr />
# அடாடா (ADATA)<BRbr />
# புப்பாலோ (BUFFALO)<BRbr />
 
== காந்த பதிவு முறை ==
வன்தட்டு தரவுகளை காந்த பதிவு முறை வழியாக பதிவேற்றுகிறது .ஒரு பெர்ரோகாந்த மென் படலம் வாயிலாக இந்நிகழ்வு நடக்கிறது .இந்த காந்த அதிர்வுகள் இருமமாக(bits) சேமித்து வைக்கப்படும் .மேல இருக்கும் உட்பாகங்கள் சித்திரத்தில் இருக்கும் தட்டு போன்ற அமைப்பு பிளாட்ட்டர் எனப்படும் இந்த பிளாட்ட்டர் அளவு வன்தட்டு சேமிக்கும் திறன் பொருட்டு அதன் அளவு பெரிதாகும் .இதில் தான் நாம் சேமிக்கும் அனைத்து தரவுகளும் இருக்கும் .பொதுவாக 5400 சுழற்சி/நிமிடத்திற்கு அல்லது 7200சுழற்சி/நிமிடத்திற்கு மேசை கணினியில் பயன் படுத்தப்படுகிறது.
 
== செயலாக்க பண்புகள் ==
=== தகவல் பெற எடுக்கும் நேரம் ===
ஒரு வினாவை நாம் இயக்குதளத்தில் இடும்போதோ, ஒரு கட்டளையை பிறப்பிக்கும் போதோ. அதற்கு தேவையான தகவல்களை வன்தட்டிடம் இருந்து எவ்வளவு வேகமாக நமக்கு அதற்கான பதிலோ, அக்கட்டளைக்கான செயலோ நாடி பெறும் போது. அந்த நிமிட கணக்கை கொண்டு அதன் செயலாக்க பண்புகளை கணிக்கின்றனர்.
 
=== தரவு பரிமாற்ற விகிதம் ===
தரவு வன்தட்டில் இருந்து மற்ற சேமிப்பு வன்பொருளுக்கு பரிமாற்றம் நடைபெறும் விகிதம் பைட் அளவுகளால் கணக்கிடப்படுகிறது. அவை பெரும்பாலும் 1000 மெகாபைட்டு அளவுக்கு மேல் உள்ளது .
 
== வன்தட்டு மின் நுகர்வு ==
மின் நுகர்வு என்பது எல்லா மின் சாதனபொருட்களுக்கும் இயல்பான ஒன்று. ஆனால் இந்த மின் நுகர்வு மடிக்கணினியில் பயன்படுத்தப்படும் வன்தட்டு தேர்வு செய்வதில் பெரும்பங்கு வகிக்கிறது ஏன் என்றல் கைக்கணினி, மடிக்கணினி ஆகியவை மின்கலத்தினைக் கொண்டு இயங்கும் மின்வன்பொருள்கள். (electronic hardware). அதிக நிமிட சுழற்சி கொண்ட வன்தட்டுகள் அதிக மின் நுகர்வு உடையவை .குறைந்த நிமிட சுழற்சி கொண்டவை குறைந்த மின் நுகர்வு உடையவை. ஆகவே நிமிட சுழற்சிக்கும் மின் நுகர்வுக்கும் நேரடி தொடர்பு உள்ளதை அறிய முடிகிறது.
 
== மேற்கோள்கள் ==
<references/>
 
வரிசை 71:
[[பகுப்பு:கணினி நினைவகங்கள்]]
[[பகுப்பு:கணினி செயல் உறுப்புகள்]]
 
{{Link FA|af}}
"https://ta.wikipedia.org/wiki/வன்_தட்டு_நிலை_நினைவகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது