"கேப் டவுன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
Robot: af:Kaapstad is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்
சி (Robot: af:Kaapstad is a featured article; மேலோட்டமான மாற்றங்கள்)
2007 ஆம் ஆண்டின் சமுதாயக் கணக்கெடுப்பின்படி கேப் டவுனின் [[மக்கள்தொகை]] 3.5 [[மில்லியன்]] ஆகும். இதன் பரப்பளவான 2,455 [[சதுர மைல்]]கள், ஏனைய தென்னாபிரிக்க நகரங்களிலும் பெரியதாகும். இதன் விளைவாக இதன் மக்கள்தொகை அடர்த்தி, ஒப்பீட்டளவில் குறைந்த அளவான ஒரு [[கிலோமீட்டர்|கிலோமீட்டருக்கு]] 1,425 மக்கள் என்ற அளவில் உள்ளது. கேப் டவுன், [[பிரான்ஸ்|பிரான்சின்]] [[நைஸ்]] நகருடனும், [[இஸ்ரேல்|இஸ்ரேலின்]] [[ஹைஃபா]] நகருடனும் இணை நகரம் ஆக்கப்பட்டுள்ளது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
 
[[பகுப்பு:தென்னாபிரிக்க நகரங்கள்]]
[[பகுப்பு:உலகக்கோப்பை கால்பந்து நடைபெற்ற நகரங்கள்]]
 
{{Link FA|af}}
43,935

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1616883" இருந்து மீள்விக்கப்பட்டது