"மரக்கானா விளையாட்டரங்கம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

433 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
("{{Infobox stadium |stadium_name = எசுடேடியோ ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது)

|stadium_name = எசுடேடியோ டொ மரக்கானா (மரக்கானா விளையாட்டரங்கம்)
|image = [[File:Maracana Stadium June 2013.jpg|330px]]|fullname = Estádio Jornalista Mário Filho|location = [[Rio de Janeiro]], Brazil
|coordinates = {{Coord|22|54|43.80|S|43|13|48.59|W|region:BR_type:landmark_scale:2000|display=inline,title}}|broke_ground = Augustஆகத்து 2, 1948|built = |opened = Juneசூன் 16, 1950|renovated = 2000, 2006, 2013|expanded = |closed = |demolished = |record attendance = 199,854 (1950 Worldஉலகக்கோப்பை Cupகால்பந்து)|operator = Complexo Maracanã Entretenimento S.A. ([[Odebrecht]], [[IMX (company)|IMX]], [[Anschutz Entertainment Group|AEG]])|surface = Grass|construction_cost = |architect = Waldir Ramos
Raphael Galvão
Miguel Feldman
Oscar Valdetaro
Pedro Paulo B. Bastos
Orlando Azevedo
Antônio Dias Carneiro|structural engineer = |services engineer = |general_contractor = |project_manager = |main_contractors = |former_names = |tenants = [[1950 FIFAஉலகக்கோப்பை World Cupகால்பந்து]]
[[2007 Pan American Games]]
[[2013 FIFA Confederations Cup]]
[[2014 FIFAஉலகக்கோப்பை World Cupகால்பந்து]]
[[2016 Summerகோடைக்கால ஒலிம்பிக் Olympicsவிளையாட்டுக்கள்]]
[[2016 Summer Paralympics]]
[[Clube de Regatas do Flamengo|Flamengo]]
[[Fluminense FC|Fluminense]]|seating_capacity = 78,838<ref name="maximumcapacityestadão">{{cite web | title = Maracanã fica mais moderno sem abrir mão de sua história | url=http://www.estadao.com.br/especiais/maracana-fica-mais-moderno-sem-abrir-mao-de-sua-historia,182163.htm | accessdate =September 22, 2012 | language = Portuguese | publisher=Estado de S. Paulo }}</ref>
|record_attendance = {{formatnum: 199854}} ([[Brazilபிரேசில் nationalதேசிய footballகாற்பந்து teamஅணி|Brazilபிரேசில்]]–[[Uruguayஉருகுவை nationalதேசிய footballகாற்பந்து teamஅணி|Uruguayஉருகுவை]], [[Uruguay v Brazil (1950 FIFA Worldஉலகக்கோப்பை Cupகால்பந்து)|Julyசூலை 16, 1950]])
|dimensions = {{convert|105|x|68|m|abbr=on}}|owner = [[இரியோ டி செனீரோ (மாநிலம்)|இரியோ டி செனீரோ]]}}

'''[[இரியோ டி செனீரோ (மாநிலம்)|இரியோ டி செனீரோ]]''' அரசாங்கத்தின் உடைமையான மரக்கானா விளையாட்டரங்கம், ஆறாக இருந்து தற்போது கால்வாயாக இருக்கும் '''மரக்கானா ஆற்றின்''' பெயரில் வழங்கப்படுகிறது; இந்த விளையாட்டரங்கம் இருக்கும் இடப்பகுதியும் இவ்வாற்றின் பெயரிலேயே வழங்கப்படுகிறது. [[1950 உலகக்கோப்பை கால்பந்து|உலகக்கோப்பை கால்பந்து]]ப் போட்டிக்காக 1950-ஆம் ஆண்டில் இந்த விளையாட்டரங்கம் திறக்கப்பட்டது; அந்த உலகக்கோப்பையின் இறுதிப்போட்டியில் [[உருகுவை தேசிய காற்பந்து அணி|உருகுவை]]யிடம் 2-1 என்ற இலக்குக் கணக்கில் [[பிரேசில் தேசிய காற்பந்து அணி|பிரேசில்]] தோல்விகண்டது.

அதன்பின்னர், பிரேசிலின் கால்பந்துக் கழகங்களுக்கிடையேயான (எ-டு: பொடாஃபோகோ, பிளமெங்கோ, ஃபுளுமினென்சு, வாஸ்கோ டிடா காமா கால்பந்துக் கழகங்கள்) போட்டிகளை நடத்துவதற்கு இம்மைதானம் பயன்படுத்தப்பட்டுவருகிறது. மேலும், கலை-இசை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கும், மற்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதற்கும் அவ்வப்போது மரக்கானா விளையாட்டரங்கம் பயன்படுத்தப்படுகிறது.

[[1950 உலகக்கோப்பை கால்பந்து]] இறுதிப் போட்டியின்போது நுழைவுச்சீட்டு பெற்று போட்டியைக் கண்டுகளித்த பார்வையாளர்களின் எண்ணிக்கை 1,99,854 ஆகும்; அதாவது, இந்த விளையாட்டரங்கம் திறக்கப்பட்டபோது இதுவே உலகிலேயே அதிக பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட விளையாட்டரங்கம் ஆகும். தற்போது 78,838 பார்வையாளர்கள் அமர்ந்து கண்டுகளிக்கும் அளவுக்கு இருக்கைகள் உள்ளன; இதன்மூலம் [[தென் அமெரிக்கா]] மற்றும் [[பிரேசில்|பிரேசிலி]]ல் அதிக பார்வையாளர்கள் கொள்ளளவு கொண்ட மைதானம் என்ற புகழுக்கு உரித்தானதாகவிருக்கிறது.<ref name="maximumcapacityestadão" /> 2007 பான் அமெரிக்கன் விளையாட்டுப் போட்டிகளின் முக்கிய விளையாட்டரங்கமாக இது இருந்தது. அந்த விளையாட்டுப் போட்டிகளின் தொடக்க மற்றும் நிழைவு விழாக்கள், கால்பந்துப் போட்டிகள் இவ்விளையாட்டரங்கில் நிகழ்த்தப்பட்டன.
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1616980" இருந்து மீள்விக்கப்பட்டது