பாரம் (மலர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Shanmugamp7 (பேச்சு | பங்களிப்புகள்)
சி பகுப்பு:சங்க கால மலர்கள் சேர்க்கப்பட்டது using HotCat
clean up using AWB
வரிசை 1:
பாரம் என்னும் சொல் சுமைப்பளுவைக் குறிக்கும். <ref>பகடு புறந்தருநர் பாரம் ஓம்பி – புறம் 35-32</ref> <ref>பசித்தும் வாரேம் பாரமும் இலமே - புறம் 145</ref>
 
பாரம் என்பது பருத்தி. மிகவும் லேசான பொருளைப் பாரம் எனல் மங்கலவழக்கு. அது கொடிய நஞ்சு கொண்ட பாம்பை நல்லபாம்பு எனவும், கருநிற ஆட்டை வெள்ளாடு எனவும் வழங்குவது போன்றது.
 
பாரம் என்னும் ஊர் உண்டு. இதனைத் தலைநகராகக் கொண்டு நன்னன் என்னும் அரசன் ஆண்டுவந்தான். <ref>அகநானூறு 152</ref>
வரிசை 13:
==அடிக்குறிப்பு==
{{Reflist}}
 
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:சங்க கால மலர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பாரம்_(மலர்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது