வஞ்சி மரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 9 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
clean up using AWB
வரிசை 16:
'''வஞ்சி''' என்பது ஒரு வகை மரம். <ref>வஞ்சிக்கோடு புறம் 384</ref> <ref>வஞ்சி ஓங்கிய யாணர் ஊர - ஐ 50</ref> <ref>அகம் 226</ref> இம்மரம் 10 மீட்டர் வரை வளரும். இம்மரத்தினை குடைகள், நாற்காலிகள் முதலியன செய்ய பயன்படுகிறது. இதன் பழங்கள் சாப்பிடக்கூடியவையாக இருக்கிறது.
 
'''வஞ்சி''' என்பது குறிஞ்சிப்பாட்டில் கூறப்பட்டுள்ள 99 மலர்களில் ஒன்று. <ref>குறிஞ்சிப்பாட்டு 89</ref>
 
புறமதிலுக்கு வெளியே வஞ்சிமரம் இருந்ததால் வஞ்சிமாநகரம் 'வஞ்சி' எனப் பெயர்பெற்றது. <ref>புல்லிலை வஞ்சிப் புறமதில் அலைக்கும் கல் என் பொருநை - புறம் 387</ref>
வரிசை 27:
{{Reflist}}
{{commons category|Calamus rotang|வஞ்சி (மரம்)}}
 
{{சங்ககால மலர்கள்}}
 
[[பகுப்பு:மரங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வஞ்சி_மரம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது