இந்தியாவின் நிதியமைச்சர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இணைப்புகள்: உரை திருத்தம்
Natkeeran (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 67:
| [[ப. சிதம்பரம்]] || ஜூலை 31, 2012 லிருந்து இப்பொறுப்பில் உள்ளார் ||[[சென்னை பல்கலைக்கழகம்]]; [[ஆர்வர்டு வணிகவியல் பள்ளி]]
|}
 
== தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நிதியமைச்சர்கள் ==
* ஆர்.கே. சண்முகம் செட்டியார்.--பிறப்பு1892- இறப்பு 1953. விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர்.
* டி.டி. கிருஷ்ணமாச்சாரி.
* சி. சுப்பிரமணியம். இந்தியாவில் பசுமைப் புரட்சிக்கு வித்திட்டவர்.1998- ல் பாரத இரத்தினா பெற்றார்.
* ஆர். வெங்கட்ராமன்.இந்திய குடியரசுத் தலைவராகவும் இருந்துள்ளார்.
* ப. சிதம்பரம். (பிறப்பு 16-9-1945 ----) சிவகங்கை மாவட்டம் காநாடுகாத்தான் ஊரில் பிறந்தார்.சட்டம் பயின்றவர்.இந்திய தேசிய காங்கிரசின் எம்.பி
 
மேல் கூறப்பட்ட ஐவரும் தழிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய நடுவண்அரசின் நிதிஅமைச்சராவர்.
 
 
==இணைப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/இந்தியாவின்_நிதியமைச்சர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது