சரோஜினி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 29:
 
==திருமணம்==
இங்கிலாந்தில் தங்கியிருந்த போது கோவிந்தராஜுலு நாயுடு என்ற ஒரு பிராமணர் அல்லாத தொழில்ரீதியான ஒரு மருத்துவர் சந்தித்து, அவரை காதலித்து தனது 19வது வயதில் திருமணம் செய்து கொண்டார். சாதியிடை திருமணங்கள் அனுமதிக்கப்படாத காலகட்டத்தில் அவரை திருமணம் செய்து கொண்டார். அதற்கு முற்போக்கு சிந்தனையுள்ள அவரது தந்தையின் ஒப்புதலும் கிடைத்தது. அவரது திருமண வாழ்கை மகிழ்ச்சிகராமானதாக இருந்தது.
 
==அரசியல் வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/சரோஜினி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது