சரோஜினி நாயுடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 34:
 
==அரசியல் வாழ்க்கை==
[[படிமம்:Mahatma & Sarojini Naidu 1930.JPG|thumb|250px|மகாத்மா காந்தியுடன் சரோஜினி நாயுடு]]
===இந்திய சுதந்திர போராட்டம்===
1905 ஆம் ஆண்டில் [[வங்காளம்]] பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் [[கோபால கிருஷ்ண கோகலே]], [[ரபீந்திரநாத் தாகூர்]], முகம்மது அலி ஜின்னா, [[அன்னி பெசண்ட்]], சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், மோகன்தாஸ் காந்தி, [[ஜவஹர்லால் நேரு]] ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.
 
[[இந்திய சுதந்திரப் போராட்டம்|இந்திய சுதந்திரப் போராட்டத்தில்]] [[மகாத்மா காந்தி]]யுடன் இணைந்து தண்டி யாத்திரையில் ஈடுபட்டார். காந்தி, அப்பாஸ் தியாப்ஜி மற்றும் கஸ்தூரி பாய் காந்தி ஆகியோர் கைதுக்குப் பின் தர்சண சத்தியாகிரகத்தில் துடிப்புடன் பங்கேற்றார்.
 
[[படிமம்:Mahatma & Sarojini Naidu 1930.JPG|thumb|250px|மகாத்மா காந்தியுடன் சரோஜினி நாயுடு]]
1905 ஆம் ஆண்டில் [[வங்காளம்]] பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். 1903-17 காலகட்டத்தில் சரோஜினி அவர்கள் [[கோபால கிருஷ்ண கோகலே]], [[ரபீந்திரநாத் தாகூர்]], முகம்மது அலி ஜின்னா, [[அன்னி பெசண்ட்]], சி.பி.ராமஸ்வாமி ஐய்யர், மோகன்தாஸ் காந்தி, [[ஜவஹர்லால் நேரு]] ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார்.
 
1915 முதல் 1918 ஆண்டுகளுக்கிடையில் அவர் இந்தியா முழுவதும் இளைய சமுதாயத்தினரின் நல்வாழ்வு, பணியாளர் நலன், பெண் கொடுமை மற்றும் தேசியப் பற்று குறித்து பல்வேறு சொற்பொழிவுகளை மேற்கொண்டார். ஜவகர்லால் நேருவை 1916 ஆம் ஆண்டு சந்தித்ததற்குப் பின் அவர் சம்பரன் இன்டிகோ பணியாளர்கள் பிரச்சினையைக் கையில் எடுத்தார். 1925 ஆம் ஆண்டில் அவர் காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.
வரி 53 ⟶ 52:
1947 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற [[ஆசிய உறவுகள் மாநாடு|ஆசிய உறவுகள் மாநாட்டில்]] நாயுடு பங்கேற்றார்.
 
==இந்தியாவின் முதல் பெண் ஆளுனர்==
1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு அவர் யுனைட்டட் ப்ரொவின்சஸ் (தற்போது உத்தரப்பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது) _ ன் ஆளுனராக பதவியேற்றார். இதன் வழியாக இந்தியாவின் முதல் பெண் ஆளுனரானார். மார்ச் 2, 1949 அன்று மாரடைப்பால் அவர் மரணமைடைந்தர்.
 
==கவிதைத் துறை==
"https://ta.wikipedia.org/wiki/சரோஜினி_நாயுடு" இலிருந்து மீள்விக்கப்பட்டது