சூறாவளி கத்ரீனா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி கட்ரீனா சூறாவளி, சூறாவளி கத்ரீனா என்ற தலைப்புக்கு நகர்த்தப் பட்டுள்ளது
Trengarasu (பேச்சு | பங்களிப்புகள்)
தகவற்சட்டம் இணைப்பு
வரிசை 1:
{{தகவற்சட்டம் சூறாவளி
[[படிமம்:Hurricane Katrina August 28 2005 NASA.jpg|thumb|right|சூறாவளி கத்ரீனா]]
| Name=சூறாவளி கத்ரீனா
| Type=சூறாவளி
| Year=2005
| Basin=Atl
| Image location=Hurricane Katrina August 28 2005 NASA.jpg
| Image name=சூறாவளி கத்ரீனா உச்ச வீரியத்தோடு [[ஆகஸ்டு 28]], [[2005]]
| Formed=[[ஆகஸ்டு 23]], [[2005]]
| Dissipated=[[ஆகஸ்டு 31]], [[2005]]
| 1-min winds=150
| Pressure=902
| Damages=81200
| Inflated=0
| Damagespost=
| Fatalities=1,836
| Areas=[[பகாமாசு]], தென் [[புளோரிடா]], [[கியூபா]], [[லூசியானா]] (முக்கியமாக பாரிய [[நியூ ஓர்லியன்ஸ்]]), [[மிசிசிப்பி]], [[அலபாமா]], புளோரிடா Panhandle, பெரும்பான்மையான [[வட அமெரிக்கா]]வின் கிழக்குப் பகுதி
| Hurricane season=2005 அத்திலாந்திக் சூறாவளி பருவம்
}}
 
'''சூறாவளி கத்ரீனா''' (''Hurricane Katrina'') என்பது [[ஐக்கிய அமெரிக்கா]]வின் வரலாற்றில் மிகவும் மோசமான விளைவுகளைத் தந்த ஒரு [[சூறாவளி]]யாகும். இதுவே [[அட்லாண்டிக் பெருங்கடல்|அட்லாண்டிக் மாகடலில்]] பதிவாகிய மிகவும் வலிமையான சூறாவளிகளில் ஆறாவதாகும். கட்ரீனா [[ஆகஸ்ட் 23]], [[2005]] இல் உருவாகி, அமெரிக்க வளைகுடாக் கரையோரப் பகுதியின் வடமத்திய பகுதிகள் அனைத்தையும் மோசமாகப் பாதித்தது. மிகவும் மோசமான பாதிப்பு [[லூசியானா]]வில் [[நியூ ஓர்லியன்ஸ்]] பகுதியில் ஏற்பட்டது<ref name="TPInteractive"/>. இச்சூறாவளி [[மிசிசிப்பி]]யின் முழு கரையோரப் பகுதிகளிலும் பலத்த சேதத்தை உண்டுபண்ணியது.
 
"https://ta.wikipedia.org/wiki/சூறாவளி_கத்ரீனா" இலிருந்து மீள்விக்கப்பட்டது