கணுக்காலி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
| fossil_range = {{Fossil range|540|0}}<small>[[Cambrian]]&nbsp;– Recent</small>
| image = Arthropoda.jpg
|image_caption = தற்கால கணுக்காலிகள்
| image_width = 300px
| regnum = [[விலங்கினம்]]
வரிசை 12:
| subdivision_ranks = துணைத்தொகுதி மற்றும் வகுப்பு
| subdivision =
*'''உபகணம் டிரில்லோபைட்டோமோர்பா'''
*'''Subphylum [[Trilobitomorpha]]'''
**டிரிலோபைட்டா&nbsp;– டிரில்லோபைட்டுக்கள் (இனமழிந்தவை)
**[[Trilobita]]&nbsp;– trilobites (extinct)
*'''உகணம் [[செலிசரேட்டா]]'''
*'''Subphylum [[Chelicerata]]'''
**அரக்கினிட்டுக்கள்&nbsp;– [[சிலந்தி]]கள், [[தேள்]]கள்.
**[[Arachnida]]&nbsp;– [[spider]]s, [[scorpion]]s, etc.
**[[Xiphosura]]ஸைபோசூரியா&nbsp;– [[horseshoe crab]]s, etc.
**பைக்கினோகோனீடியா&nbsp;– கடற்சிலந்திகள்
**[[sea spider|Pycnogonida]]&nbsp;– sea spiders
**யூரிடெரிடியா&nbsp;– கடற்தேள்கள் (இனமழிந்தவை)
**[[Eurypterid]]a&nbsp;– sea scorpions (extinct)
*'''Subphylumஉபகணம் [[Myriapodaமைரியபோடா]]'''
**[[Chilopoda]]கைலோபோடா&nbsp;– [[centipedeபூரான்]]sகள்
**[[Diplopoda]]டிப்லோபோடா&nbsp;– [[millipedeமரவட்டை]]sகள்
**[[பௌரோபோடா]]&nbsp;– மரவட்டை போன்ற உயிரினங்கள்
**[[Pauropoda]]&nbsp;– sister group to millipedes
**[[சிம்ஃபிலா]]&nbsp;– பூரான் போன்ற உயிரினங்கள்
**[[Symphyla]]&nbsp;– resemble centipedes
*'''உபகணம் [[கிரஸ்டேசியா]]'''
*'''Subphylum [[Crustacean|Crustacea]]'''
**[[Branchiopodaபிரன்கியோபோடா]]&nbsp;– [[brine shrimp]] etc.
**ரெமிபீடியா&nbsp;– குருட்டுக் கிரஸ்டேசியன்கள்
**[[Remipedia]]&nbsp;– blind crustaceans
**சீஃபலோகரீடியா&nbsp;– கடிவாள இறாள்கள்
**[[Cephalocarida]]&nbsp;– horseshoe shrimp
**மக்ஸிலோபோடா&nbsp;– பர்னக்கிள்கள்.
**[[Maxillopoda]]&nbsp;– [[barnacle]]s, [[fish louse|fish lice]], etc.
**[[ஒஸ்டிராகோடா]]&nbsp;– வித்து இறாள்கள்
**[[Ostracoda]]&nbsp;– seed shrimp
**[[மலாகோஸ்டிராகா]]&nbsp;– நண்டு, இறாள்.
**[[Malacostraca]]&nbsp;– [[lobster]]s, [[crab]]s, [[shrimp]], etc.
*'''உபகணம் [[ஆறுகாலி]]கள்'''
*'''Subphylum [[Hexapoda]]'''
**[[பூச்சி]]கள்
**[[என்டோகினாதா]]&nbsp
**[[Entognatha]]&nbsp;– wingless
}}
 
வரிசை 58:
கணுக்காலிகளின் புறவன்கூடு ஓரளவுக்கு மிகவும் பலமானதாகும். இது அவற்றை அதிக வெப்பநிலை, நீரிழப்பு, பாதகமான கதிர்வீச்சிலிருந்து பாதுகாக்கின்றது. எனினும் இவ்வாறு உறுதியான புறவன்கூட்டுடன் கணுக்காலியொன்றால் வளர்ச்சியடைய முடியாது. எனவே இவற்றின் வளர்ச்சிக்காலத்தில் புறவன்கூட்டை அகற்றிய பின்னரே வளர்கின்றன. வளர்ந்த பின்னர் புதிய உறுதியான புறவன்கூட்டை ஆக்குகின்றன. அடுத்த வளர்ச்சிக் கட்டத்தில் மீண்டும் இவ்வாறு தோல் கழற்றப்படும். எனவே இவற்றின் வளர்ச்சியொழுங்கு நேரியதாகக் காணப்படாது. புறத்தோலை அகற்ற முன்னர் இவை உணவுண்பதை நிறுத்தி விடும். பின்னர் நொதியங்களைச் சுரந்து புறவன்கூடு உடலுடன் பொருந்தியுள்ள பகுதியை நீக்கி விடுகின்றன. அதிகளவான வளியையும், நீரையும் உடலினுள் எடுத்தி உடலை ஊதச் செய்து பழைய புறவன்கூட்டை உடைத்து நீக்கி விடுகின்றன. அனேகமான கணுக்காலிகள் தங்களது நீக்கப்பட்ட பழைய புறவன்கூட்டை உண்டு விடுகின்றன. பழைய புறவன்கூட்டை நீக்கும் போதே மெல்லிய உறுதியற்ற புதிய புறவன்கூடு உருவாகியிருக்கும். எனினும் இது உறுதி பெறும் வரை கணுக்காலிக்கு சிறந்த பாதுகாப்பை அளிக்காது. எனவே வளர்ச்சியடையும் காலத்திலேயே அனேகமான கணுக்காலிகள் ஊனுண்ணிகளால் தாக்கப்பட்டு இறக்கின்றன.
==வகைப்பாடு==
 
கணுக்காலிகள் ஐந்து பிரதான உபகணங்களுக்குள் வகைப்படுத்தப்படுகின்றன. இவற்றில் ஒரு கணம் இனமழிந்த உயிரினங்களை உள்ளடக்கியதாகும்.<ref>{{ITIS |id=82696 |taxon=Arthropoda |accessdate=August 15, 2006}}</ref>
 
# '''திரில்லோபைட்டுக்கள்''': பேர்மியன் காலத்து உயிரினங்கள்; தற்போது அழிவடைந்துள்ளன.
# '''செலிசரேட்டா''': சிலந்தி, தேள், உண்ணி போன்றவற்றை உள்ளடக்கியது. இவற்றின் வாயிற்கு அருகில் செலிசரேட் எனும் தூக்கம் இருக்கும்.
# '''மைரியபோடா''': மரவட்டை, பூரான் போன்ற உயிரினங்களை உள்ளடக்கியது. இவற்றின் உடல் பல துண்டங்களாலானது. ஒவ்வொரு துண்டமும் ஒரு சோடி அல்லது இரு சோடி தூக்கங்களைக் கொண்டிருக்கும். உதாரணமாக மரவட்டையில் துண்டத்துக்கு இரு சோடி தூக்கங்களும் (துண்டத்துக்கு 4 கால்கள்), பூரானில் துண்டத்துக்கு ஒரு சோடி தூக்கங்களும் காணப்படும்.
# '''கிரஸ்டேசியன்கள்''': பொதுவாக நீர்வாழ் உயிரினங்கள். நண்டு, இறாள், பர்னக்கிள் மற்றும் மேலும் பலவற்றை உள்ளடக்கிய உபகணம்.
# '''[[ஆறுகாலி]]கள்''': [[பூச்சி]]களையும், பூச்சி போன்ற வேறு ஆறு கால் கணுக்காலிகளையும் உள்ளடக்கிய உபகணம்.
==படத்தொகுப்பு==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/கணுக்காலி" இலிருந்து மீள்விக்கப்பட்டது