புது தில்லி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
'IndiaDelhi.png' -> 'Delhi in India.png' using GlobalReplace v0.2a - Fastily's PowerToys: Correct misleading names into accurate ones
No edit summary
வரிசை 19:
[[படிமம்:Delhi in India.png|thumb|right|புது தில்லியின் இருப்பிடம்]]
[[படிமம்:GateIndia.jpg|thumb|right|புது தில்லியில் அமைக்கப்பட்ட இந்தியாவின் நுழைவுவாயில் என்றழைக்கப்படும் முதலாம் உலகப்போரில், உயிர்த்தியாகம் செய்தோருக்கான நினைவிடம்]]
'''புது தில்லி''' (''New Delhi'') [[இந்தியா|இந்தியாவின்]] தலைநகரமாகும். இது தில்லியின் தேசிய தலைநகரப் பிரதேசத்தின் ஒரு பகுதியாகும். புது தில்லி இந்தியாவின் மூன்றாவது பெரிய மாநகரமாகும். தேசிய தலைநகர மண்டலம் என்றழைக்கப்படும் தில்லியின் மாநகரப்பகுதியானது [[ஹரியானா|ஹரியானாவிலுள்ளஅரியானாவிலுள்ள]] [[ஃபரிதாபாத்]], [[குர்காவுன்]] மற்றும் [[உத்தரப்பிரதேசம்|உத்தரப்பிரதேசத்திலுள்ள]] [[நோய்டா]], [[காசியாபாத்]] ஆகிய நகரங்களையும் உள்ளடக்கியது.
 
இம்மாநகருக்கான அடிக்கல் நாட்டு விழா, விரோதகிருதி1911 ஆண்டுதிசம்பர் கார்த்திகை மாதம் 30ம் நாள் (15 திசம்பர் 1911)இல் நடைபெற்றது<ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/11/08/one-of-historys-best-kept-secrets/|title=New Delhi: One of History’s Best-Kept Secrets|work=The Wall Street Journal|date=13 January 2012|first=Tripti|last=Lahiri}}</ref>. இருபதாம் நூற்றாண்டின் ஒப்பற்ற ஆங்கிலேய கட்டிடக்கலை வல்லுனர்களான திரு. எட்வின் லுட்டியன், திரு. ஹெர்பர்ட் பேக்கர் ஆகியோரது மேற்பார்வையில் கட்டுமானப்பணி நடந்தேறியது. புதிதாய் உருவாக்கப்பட்ட மாநகருக்கு '''புதுதில்லி''' என அட்சய ஆண்டான 1927ல் பெயர் சூட்டப்பட்டு<ref>{{cite news|title=Capital story: Managing a New Delhi|url=http://www.hindustantimes.com/Capital-story-Managing-a-New-Delhi/Article1-740284.aspx|work=Hindustan Times|date=1 September 2011 }}</ref> பிரமோதூத1931 ஆண்டுபெப்ரவரி மாசி மாதம் 2ம் நாள் (13 பெப்ரவரி 1931) அன்று <ref>{{cite news|url=http://blogs.wsj.com/indiarealtime/2011/12/08/independence-through-a-womans-lens/|title=New Delhi becomes the capital of Independent India|work=The Wall Street Journal|accessdate=11 December 2011|first=Margherita|last=Stancati|date=8 December 2011}}</ref> பிரித்தானிய இந்தியாவின் தலைமை ஆளுனரான இர்வின் பிரபு அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது. இதல்2011 ஒருதிசம்பர் சிறப்பு என்னவென்றால், அடிக்கல் நாட்டிய நாளும், நகரத்தை துவக்கி வைத்த நாளும் '''வெள்ளிக்கிழமை'''யாகும். மேலும், கடந்த கர ஆண்டு கார்த்திகை மாதம் 26ம் நாளன்று (12 திசம்பர் 2011),இல் புதுதில்லியின் நூற்றாண்டு விழா நடந்தேறியது<ref name="New Delhi Heritage history">{{cite web|url=http://www.aajkikhabar.com/en/news/688330/688330.html|title=New Delhi: Journey of its rich heritage (1911–2011)|publisher=Aaaj Ki Khabar|accessdate=16 January 2012}}</ref>. புது தில்லியிலுள்ள [[உமாயூனின் சமாதி|உமாயூனின் சமாதியும்]], [[செங்கோட்டை (டெல்லி கோட்டை )|செங்கோட்டையும்]], குதுப்பின் வளாகமும் [[உலகப் பாரம்பரியக் களம்|உலகப் பாரம்பரியக் களத்தின்]] கீழ் நிர்வகிக்கப்படுகிறது<ref>{{cite web|url=http://whc.unesco.org/en/statesparties/in|title=Lists: Republic of India|publisher=[[UNESCO]]}}</ref>.
 
புது தில்லி இந்தியாவின் நுண்ணுயிராகவும், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியிலும் உலகநாடுகளுக்கு நிகராக முன்னேறியுள்ளது<ref>{{cite web|url=http://www.foreignpolicy.com/articles/2010/08/11/the_global_cities_index_2010|title=The Global Cities Index 2010: Top Global Cities of the World|publisher=Foreign Policy|accessdate=26 May 2011}}</ref>. மேலும், 21மில்லியன்21 மில்லியன் மக்கட்தொகையோடு நாட்டின் அதிக மக்கள் கொண்ட மாநகரப் பட்டியலில் முதன்மையாகவும்<ref>{{cite web|url=http://pibmumbai.gov.in/scripts/detail.asp?releaseId=E2011IS3|title=INDIA STATS : Million plus cities in India as per Census 2011|publisher=Press Information Bureau|accessdate=11 April 2013}}</ref>, நகரமைப்பில், 23 மில்லியன் மக்கள் தொகையோடு, உலக மக்கள்தொகை பட்டியலில் ஏழாவதாகவும் விளங்குகிறது<ref>[http://www.citypopulation.de/world/Agglomerations.html The Principal Agglomerations of the World - Population Statistics and Maps<!-- Bot generated title -->]</ref>. அமெரிக்க ஆலோசனை நிறுவனமான மெர்சரின் ஆய்வுப்படி, உலகின் விலையுயர்ந்த வாழ்வாதாரத்தைக் கொண்ட 214 நகரங்களில், புது தில்லி 113வது இடத்தைப் பிடித்துள்ளது<ref name="Worldwide Cost of Living Survey 2012 – city ranking ">{{cite news|url=http://www.mercer.com/costoflivingpr#City_rankings|title=Mercer Survey: New Delhi most expensive Indian city for expats|work=Mercer|accessdate=14 June 2012|date=14 June 2012}}</ref>. இங்கிலாந்தைச் சேர்ந்த லாக்பராக் பல்கலைப்பழகம், புது தில்லியை தங்களது தலையாய உலக நகரங்களுள் ஒன்றாக அறிவித்துள்ளது<ref>{{cite web|url=http://www.lboro.ac.uk/gawc/world2010.html|title=The World According to GaWC 2010|work=Globalization and World Cities (GaWC) Study Group and Network|publisher=[[Loughborough University]]|accessdate=15 September 2011}}</ref>. கடந்த2011 ஆண்டு (2011),இல் லண்டன் குடியிறுப்புகுடியிருப்பு மற்றும் வணிக நிறுவனமான நைட் ப்ராங்கின் உலகின் சிறந்த நகரங்களின் பட்டியலில் 37வது இடத்தையும் பிடித்துள்ளது<ref>{{cite web|url=http://www.knightfrank.com/wealthreport/2011/global-cities-survey/|title=Results Of The Knight Frank Global Cities Survey}}</ref>.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/புது_தில்லி" இலிருந்து மீள்விக்கப்பட்டது