தேக்கத் தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 4:
[[Image:MiRO4.jpg|thumb|300px|கோள வடிவ வாயு சேமிப்புத் தொட்டி பண்ணை]]
சேமிப்புத் தொட்டிகள் பல வடிவங்களில் உள்ளன: செங்குத்து மற்றும் கிடைமட்ட உருளை வடிவில்; திறந்த மற்றும் மேல் மூடப்பட்டது; தட்டையான கீழ் பகுதி, கூம்பு கீழ் பகுதி. பெரிய தொட்டிகளில் செங்குத்து உருளை வடிவில் இருக்க வேண்டும் அப்போதுதான் அவைகள் நீர்நிலைசார் அழுத்தத்தைத் தாங்க முடியும். போக்குவரத்தின் போது திரவங்கள் கையாளும் மிகவும் கொள்கலன் டாங்கிகள் அழுத்தம் பல்வேறு டிகிரி கையாள வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் சேமிப்புத் தொட்டிகள் திரவங்களை ஒரு இடத்திலுருந்து வேறொரு இடத்திற்கு பாதுகாப்பாக அழுத்தம் மற்றும் வெப்பம் மாறாமல் கொண்டு செல்ல உதவுகிறது.
== சுத்திகரிப்பு அலைகள் ==
திரவத்தின் எரி பற்று நிலை புள்ளிகள்(flash-point) அடிப்படையில் சேமிப்பு தொட்டியின் வகைகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். பொதுவாக எண்ணெய் சுத்திகரிப்பு அலை மற்றும் திரவ எரிபொருட்களை சேமிக்கும் தொட்டிகளில் நிலையான கூரை மற்றும் மிதக்கும் கூரை இரண்டுமே பொறுத்தப்படும்.
# நிலையான கூரை சேமிப்புத் தொட்டிகள் மிக அதிக எரி பற்று நிலையைக்(flash-point) கொண்ட திரவங்களுக்கு, (எ.கா. கச்சா எண்ணெய்) பயன்படுத்தப்படுகிறது. கூம்பு கூரைகள், குவிமாடம் கூரை (dome roofs )மற்றும் குடை கூரை பயன்படுத்துவது வழக்கமாக இருக்கிறது. குவிமாடம் கூரை (dome roofs ) சூழ்நிலையை விட சற்று அதிக அழுத்தம் உடைய திரவங்களை சேமிக்க பயன்படுத்தப்படுகிறது.
# மிதக்கும் கூரை [[வெளியில் மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள்]] (பொதுவாக மிதக்கும் கூரை என அழைக்கப்படும்) மற்றும் [[உள்ளே மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள்]] என வகைப்படுத்தப்படுகிறது.
[[உள்ளே மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள்]] குறைந்த எரி பற்று நிலை புள்ளிகள் கொண்ட திரவங்களை (எ.கா. பெட்ரோல், எத்தனால்) சேமிக்க பயன்படுத்தப்படுகின்றன. [[உள்ளே மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகள்]] என்பது ஒரு நிலையான கூரை மற்றும் மிதக்கும் கூரை இரண்டுமே பொறுத்தப்படும். இந்த மிதக்கும் கூரை,திரவ மட்டத்திற்கு ஏற்ப உயரவும் மற்றும் தாழவும் செய்யும்.
இந்த மிதக்கும் கூரை குறைந்த எரி பற்று நிலை புள்ளிகள்(flash-point) கொண்ட திரவங்களிலிருந்து வெளியாகும் நீராவிகளை பிடிக்க உதவுகிறது. மிதக்கும் கூரைகள் அதன் கால்கள் மூலம் தொட்டியின் அடிப்பகுதியில் நிலைநிறுத்தப்படுகிறது.
வெளியில் மிதக்கும் கூரை சேமிப்புத் தொட்டிகளில் நிலையான கூரை இல்லை
நாப்தா, மண்ணெண்ணெய், டீசல், கச்சா எண்ணெய் போன்ற நடுத்தர எரி பற்று நிலை புள்ளிகள் கொண்ட திரவங்களை இந்த சேமிப்புத் தொட்டிகளில் சேமிக்கப்படும்
== சிறப்பு அம்சங்கள் ==
பெரும்பாலான திரவங்கள் சிறிய துளையின் வழியாக கசியவும், ஆவியாகவும், கொட்டவும் முடியும் என்பதால் கையாளுதலில் சிறப்பான கவனம் வேண்டும். எனவே பொதுவாக இந்த கசிவில் இருந்து பாதுகாக்க அணைகரை அல்லது சுவர் கட்டப்படும்.<br /><br />
"https://ta.wikipedia.org/wiki/தேக்கத்_தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது