தேக்கத் தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Vbmbala (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 16:
சில தொட்டிகளில் நிலையான கூரையுடன் கூடுதலாக மிதக்கும் கூரையும் தேவைப்படுகிறது. இந்த மிதக்கும் கூரை திரவ மட்டத்திற்கு ஏற்ப உயரவும் மற்றும் தாழவும் செய்யும். இதனால் நீராவி, திரவத்தின்மேல் இருப்பதை குறைக்க முடியும். மிதக்கும் கூரைகள் பெட்ரோலிய சுத்திகரிப்பு உள்ளிட்ட பல துறைகளில் பாதுகாப்பு தேவை, மற்றும் மாசு தடுப்பு நடவடிக்கைக்காக பயன்படுத்தப்படுகிறது.<br /><br />
உலோக சேமிப்புத் தொட்டிகள், மண் மற்றும் கச்சா எண்ணெயுடன் தொடர்பு கொள்வாதல் அரிப்பு மற்றும் துருப்பிடிக்காமல் இருக்க [[எதிர் மின் முனைமக் காப்பு]] (Cathodic protection) பயன்படுத்தப்படுகிறது.
== தொட்டியின் பிற வகைகள் ==
=== வளிமண்டல சேமிப்புத் தொட்டிகள் ===
வளிமண்டல சேமிப்புத் தொட்டிகள் என்பது திரவத்தை வளிமண்டல அழுத்ததில் சேமிக்க உதவும் கொள்கலன்கள் ஆகும். இதன் முக்கிய வடிவமைப்பு குறியீடு ஏபிஐ 650 மற்றும் ஏபிஐ 620 இருக்கிறது.<br />
=== உயர் அழுத்த சேமிப்புத் தொட்டிகள் ===
ஹைட்ரஜன் மற்றும் குளோரின் போன்ற திரவமாக்கப்பட்ட வாயுக்கள் , அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுக்கள் , மற்ற அழுத்தப்பட்ட வாயுக்களை சேமிக்கும் போது அதிக அழுத்தங்களை தாங்க வேண்டும். எனவே அதற்கு எற்ப தொட்டிகள் வடிவமைக்கப்படும். இவை வாயு உருளைகள் எனவும் அழைக்கப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/தேக்கத்_தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது