"சங்கராபரணம் (திரைப்படம்)" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

209 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (விரிவாக்கம்)
சி
'''சங்கராபரணம்''' 1979இல் வெளியான தெலுங்கு திரைப்படம். <ref>[http://www.dinamani.com/cinema/2013/11/17/35-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-/article1895774.ece தினமணிக் கட்டுரை]</ref>
இதை [[கே. விஸ்வநாத்]] இயக்கியிருந்தார். [[சோமையாஜுலு]], [[மஞ்சு பார்கவி]], [[ராஜலட்சுமி (நடிகை)|ராஜலட்சுமி]], [[துளசி (நடிகை)|துளசி]], [[சந்திரமோகன்]], [[அல்லு ராமலிங்கய்யா]] ஆகியோர் முதன்மை வேடங்களில் நடித்திருக்கின்றனர். [[கே. வி. மகாதேவன்]] இசையமைத்துள்ளார். இதுபிரபல இயக்குநர் [[பாலு மகேந்திரா]] ஒளிப்பதிவாளராகப் பணியாற்றினார். இத்திரைப்படம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கு தேசிய விருதும், நந்தி விருதும் வழங்கப்பட்டன.
 
==பாடல்கள்==
31,982

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1617464" இருந்து மீள்விக்கப்பட்டது