வேட்டுவக் கவுண்டர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{refimprove}}
வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினரும் பிற கவுண்டர் சமூகத்தினரைப் போல்சமூகத்தினர் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்தான். இவர்களுக்கும் சிவபக்தரான [[கண்ணப்ப நாயனார்]] க்கும் மிக நெருங்கிய உறவு இருப்பதாக சொல்கின்றனர். இவர்களில் ஏராளமானவர்கள் மன்னர்களாகவும்,போர்படைத் தளபதிகளாகவும்,வீர மறவர்களாகவும் வாழ்ந்துள்ளனர்.கடை ஏழு வள்ளல்களில் ஒருவனான ஓரி என அழைக்கப்பெறும் [[வல்வில் ஓரி]]யும்<ref>http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=666</ref> வேட்டுவ கவுண்டர் இனத்தைச் சார்ந்தவன் என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கோடை மலையை ஆண்ட கண்டீரக்கோப்பெருநள்ளி<ref>http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=662</ref>, கடிய நெடுவேட்டுவன் என்பவனும் வேட்டுவ கவுண்டர் இன மன்னன் என தெளிவாக குறிக்கப்படுகிறான்.<ref>http://www.tamilvu.org/slet/l1280/l1280pag.jsp?bookid=28&page=653</ref>
 
==கொங்கு வேட்டுவ கவுண்டர்==
[[கொங்கு வேட்டுவ கவுண்டர்|வேட்டுவக் கவுண்டரிடையே]] ஏராளமான குலப் பிரிவுகள் காணப்படுகின்றன. இதுவரை ஏறத்தாழ 200-க்கும் மேற்பட்ட குலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. [[கொங்கு நாடு|கொங்கு நாட்டில்]] காணப் பெறும் [[நடுகல்|நடுகற்]]களில்[http://articles.timesofindia.indiatimes.com/2013-11-17/chennai/44161844_1_hero-stone-clan-inscription] பெரும்பான்மையானவை வேட்டுவ கவுண்டர்களின் வீரத்தையும், அஞ்சாமையையும் எடுத்துரைப்பவையே.
 
புலியை குத்திக் கொல்லுவதில் இவர்கள் வல்லவர்களாக திகழ்ந்தனர். இதன் நினைவாக கொங்கு நாட்டில பல புலிக்குத்திக்கற்கள் காணப்படுகின்றன. புலியை குத்தியதன் நினைவாகப் பலர் புலிக்குத்தி எனும் பட்டத்தையும் தமது பெயருடன் சூட்டிக்கொன்டனர். இதனைப் பாண்டிய வேட்டுவரில் வீரன் புலிக்குத்திதேவன் எனை குறிப்பிடும் வெள்ளோட்டுக் கல்வெட்டாலறியலாம்.
வரிசை 9:
கொங்கு வேட்டுவ கவுண்டர்கள் என்போர் ஆரம்ப காலத்தில் வேட்டை தொழிலையும், [[வேளாண்மை]]யையும் தங்களது இரு கண் என கொண்டவர்கள். அறுபத்து மூன்று [[நாயன்மார்]]களுள் ஒருவரான [[கண்ணப்ப நாயனார்|கண்ணப்பர்]] உடன் மிகவும் நெருங்கிய தொடர்பு கொண்டவர்கள். இச்சமூகத்தினர் [[சிங்கப்பூர்]], [[மலேசியா]], [[அமெரிக்கா]] மற்றும் [[வளைகுடா நாடு]]களில் குடியேறி வசித்து வருகிறார்கள். இவர்கள் [[தமிழ்நாடு]], [[ஆந்திரா]], [[கர்நாடகா]] மற்றும் [[கேரளா]]வில் குறிப்பிடப்படும் அளவில் வசித்து வருகிறார்கள். குறிப்பாக இவர்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் எனவும் சேர அரசர்களின் வழித்தோன்றலாகவும் பரவலாக ஆறியப்படுகின்றனர். இச்சமூகத்தினர் தமிழ்நாட்டில் [[சேலம்]], [[நாமக்கல்]], [[ஈரோடு]], [[மதுரை]], [[கரூர்]], [[திருச்சி]], [[கோயம்புத்தூர்]], [[தர்மபுரி]], [[கிருட்டிணகிரி]] மற்றும் [[திருநெல்வேலி]] மாவட்டங்களில் பெருமளவில் வசித்து வருகிறார்கள். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள தமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவ்வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் ஒரு பிரிவினரான பூலுவ வேட்டுவ கவுண்டர்கள் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
 
== பூர்வகுடிகள் ==
கொங்கு வேட்டுவ கவுண்டர் இன மக்கள் கொங்கு நாட்டின் பூர்வ குடிகள் என பரவலாக அறியப்படுகின்றனர். கொங்கு வேட்டுவ கவுண்டரின் பூர்விகம் குறித்து பல விதமான கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. இவ்வின மக்களை வேளாளர் புராணம் "பிரம்மனால் படைக்கப்பட்ட ஆதிவம்சத்தினர்" என குறிப்பிடுகிறது. எது எவ்வாறு இருப்பினும் கொங்கு என்பதற்கு மலைத் தேன் என பொருள் உண்டு.எனவே கொங்கு நாடு என்பது மலைகள் நிரம்பிய நாடு. அம்மலைகளில் வேட்டைத் தொழிலை ஆதி காலத்தில் கொண்டவர்களே கொங்கு வேட்டுவ கவுண்டர் என அழைக்கப்படும் இவ் வேட்டுவர்கள்.புராணங்களும், பழங்கதைகளும் வேட்டுவரை குருகுலத்தினர் எனக் கூறும். பாண்டவர், கெளரவர் ஆகியோர் குருகுலத்தவர்.இன்னும் சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டுமாயின் வேட்டுவ இன மக்களே முதலில் மனித குலத்தில் தோன்றியவர்கள். வேளாளர் என்போர் வேட்டுவரின் கிளை இனமாகவே இருக்க வேண்டும்.நமது தாய்மொழியாம் தமிழ் மொழியின் முதல் எழுத்தான "அ" ஆனது வேட்டுவரையே குறிக்கிறது. இதற்கான ஆதாரத்தை இன்றைய நம் ஆறாம் வகுப்பு மானவர்களின் தமிழ் புத்தகத்தில் பக்கம் 10 (அ)13 -ல் காணலாம். [http://www.textbooksonline.tn.nic.in/Books/Std06/Std06-I-TamEng-1.pdf]
==வெளி இணைப்புகள்==
*[http://www.vettuvagounder.org வேட்டுவக் கவுண்டர் அமைப்பின் இணையதளம்]
*[http://thalaiyur.in/?page_id=14 வேட்டுவ கவுண்டர் வரலாற்று இனணயதளம்]
*[http://www.textbooksonline.tn.nic.in/Books/Std06/Std06-I-TamEng-1.pdf ஆறாம் வகுப்பு தமிழ் இணைய புத்தகம்]
 
== மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேட்டுவக்_கவுண்டர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது